ஆஹாவென எழுந்தது...!

russian revolution 1 பூமிப்பந்தின் மையப்பகுதியில் அந்த அற்புதம் 92 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மூலதனத்தை விட உழைப்பைக் கொண்டாடுகிற அமைப்பாக ஒரு அரசு எழுந்தது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், வேலை என்பதே அதன் லட்சியமாக இருந்தது. மூன்றாம் உலகநாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நின்றது.

தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய சூதுவாய் சோஷலிச ஆட்சி அகற்றப்பட்டது. ‘காற்றில் கலப்படம் வந்தது என்பதால் காற்றையே வேண்டாமென்று எவன் சொல்வான்?’ என்னும் கந்தவர்னின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.

இன்று பிச்சை எடுக்கிறவர்களை, திருடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது. தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.

இருக்கட்டும். இன்னும் அந்தக் கொடி நிகழ்காலத்தின் நிறமாக, எதிர்காலத்தின் நம்பிக்கையாக உலகெங்கும் பறந்துகொண்டுதான் இருக்கிறது.

நவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்!

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //தனக்கு நிகர் இல்லையென அமெரிக்கா கொம்பு முளைத்து எல்லோரையும் முட்டி மோதிக்கொண்டு நிற்கிறது.//

  புரட்சி தினத்தை நினைவு படுத்தும் உங்கள் பகிர்வு அருமை அண்ணா.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. All the believers were one in heart and mind. No one claimed that any of his possessions was his own, but they shared everything they had…. There were no needy persons among them. For from time to time those who owned lands or houses sold them, brought the money from the sales and put it at the apostles’ feet, and it was distributed to anyone as he had need. Joseph, a Levite from Cyprus, whom the apostles called Barnabas (which means Son of Encouragement), sold a field he owned and brought the money and put it at the apostles’ feet. (Acts 4:32-37)//


  Christianity based on communism...

  பதிலளிநீக்கு
 4. புரட்சி தின வாழ்த்துக்கள் ... www.sindhan.info

  பதிலளிநீக்கு
 5. //பிச்சை எடுக்கிறவர்களை, திருடுகிறவர்களை, அனாதைகளை சோவியத் நாடுகளின் தெருக்களில் ‘சுதந்திரமாக’ பார்க்க முடிகிறது.//

  புரட்சி நாள் வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 6. புரட்சிதின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. ஆமமாம்.. இது ஒரு மறக்கக் கூடிய சம்பவமில்லை...

  பதிலளிநீக்கு
 8. //அந்த அற்புதம் 82 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. //
  Wasn't that 93 years before?

  பதிலளிநீக்கு
 9. நவம்பர் புரட்சி தினத்தை நினைவில் நிறுத்துவோம்... நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
 10. புரட்சித்தினத்தை நினைவு படுத்தும் உங்கள் பதிவுக்கு நன்றி ..

  ..புதிய தளத்தில் சந்திக்கும்

  உங்களுக்கு புதியவள். நிலாமதி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!