குறுக்கெழுத்து விளையாட்டு –1 விடைகள்

 

இந்த குறுக்கெழுத்து விளையாட்டுக்கு விடைகளை சென்ற பதிவின் பின்னூட்டங்களாக-

அம்பிகா ஏறத்தாழ முழு விடைகளையும் சொல்லி இருந்தார்.

தர்ஷன் கிட்டத்தட்ட நெருங்கியிருந்தார்.

தீபா ஓரளவுக்கு முயற்சித்து இருந்தார்.

 

ஆர்வத்துடன் இந்த விளையாட்டில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Congrats Ambika akka and Dharshan!
    Naan kooda konjam parava illa thaane?!
    :)

    Very interesting attempt uncle. Try and present more such games!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் குறுக்கெழுத்து விளையாட்டு என்று முயற்சி செய்வதால் இதைப் பற்றி எழுத நினைத்தேன். சில சுவாரசியமான குறுக்கெழுத்து தளங்களை அறிமுகம் செய்தால் உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் உவப்பானதாக இருக்கும் அல்லவா?

    தமிழ் குறுக்கெழுத்து பற்றி திரு. வாஞ்சிநாதனின் எளிய அறிமுகம் இங்கு பார்க்கலாம். இவர் பல வருடங்களாக ‘தென்றல்’ என்னும் பத்திரிகையில் குறுக்கெழுத்து புதிர்கள் அமைத்து வருகிறார்.

    மற்றும் நண்பர் இலவசகொத்தனாரின் இணையதளத்தில் காணப்படும் குறுக்கெழுத்து புதிர்களும் பிரமாதமானதாக இருக்கும்.

    குறுக்கெழுத்து புதிரின் சிறப்பம்சம் அதன் துப்புகளிலிருந்து வார்த்தைகளை கண்டறிய பயண்படுத்தும் முறைகள்.

    உதாரணத்திற்கு நீங்கள் ‘சிவம்’ என்ற வார்த்தைக்கு துப்பு இப்படிக் கொடுக்கிறீர்கள். ’அன்பை இப்படிச் சொல்கிறார் கமல் (தலைகீழாய்)’. இது நேரடியாக வார்த்தையை சுட்டுகிறது. இதையே சற்று வித்தியாசமாக ‘தவசி வம்சத்தில் இடையே சாமி’ என்பது போல முயற்சித்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் அல்லவா? தவசி வம்சத்தின் இடையே ‘சிவம்’ என்னும் வார்த்தை மறைந்து வருகிறதே.

    பதிவர் யோசிப்பவர், திரு பார்த்தசாரதி, திருமதி அம்ருதா பார்த்தசாரதி தம்பதியினர் போன்றவர்களும் இது போல பல குறுக்கெழுத்து புதிர்கள் இணையத்தில் பதிந்திருக்கிறார்கள்.

    நீங்களும் மென்மேலும் பல புதிர்கள் வெளியிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அம்பிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள், என்னால் 90 சதம்தான் முடிந்தது..அதனால் விலகிவிட்டேன். சுவாரசியம் தரக்கூடிய முயற்சி...

    பதிலளிநீக்கு
  4. விடைளை, சரியாக கண்டு பிடித்ததற்கு பொற்கிழி எதாவது உண்டா?..

    பதிலளிநீக்கு
  5. நானும் முயன்றேன். நாலைந்து வார்த்தைகளைத் தான் கண்டுபிடிக்க முடிந்தது... உங்களுடையது நல்ல முயற்சி... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  6. அம்பிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
    விடைகளை ஓரளவேனும் நெருங்க முடிந்தமையிட்டு மகிழ்கிறேன். இதை தொடர மாதவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆமாம் சிரசு என்றால் தலைதானே உடலுக்கு சொல்வார்களா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!