செல்போன் கார்ட்டூன்கள்!

 

indian ink என்னும் வலைத்தளத்தில் ;’சைபர் ஹ்யூமர்’ என்னும் தலைப்பில் வைத்த போட்டிக்கு வந்து பரிசு பெற்ற கார்ட்டூன்களில் சில இவை.  நகைச்சுவை மட்டுமில்லாமல், நாம் இழந்து நிற்கும் சிலவற்றையும் இந்தப் படங்கள் சொல்கின்றன. உங்களுக்கு எது மிகவும் பிடித்த கார்ட்டூன் என்று சொல்லுங்களேன்.

 

(1)

cell 06

 

(2)

cell 07

(3)

cell 05

(4)

 

cell 03

(5)

cell 02

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தாயும், வயிற்றில் உள்ள குழந்தையும் செல்லிடப்பேசியில் பேசுவது போன்ற சித்திரம் என்னைக் கவர்ந்தது. நல்ல படங்கள்....

    பதிலளிநீக்கு
  2. கடைசி கார்ட்டூன் தான் பகீர்ன்னு இருக்குது :(

    பதிலளிநீக்கு
  3. சான்சே இல்லை. அதுவும் மாட்டின் கழுத்தில் செல்போன், பாம்பாட்டியிடம் செல்போன்

    :))))))

    பதிலளிநீக்கு
  4. ஆக்சிஜன் தேடுவது போல் மௌனம் தேடுவதா... அந்த ஐந்தாவது படம்

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவராஜ்,

    கடைசி கார்டூனில் கடைசியாய் நிற்பவரின் சாயலில் நாம் எல்லோரும், சற்று உற்றுப்பாருங்கள்!

    பகிர்தலின் பெரிய பயன் இது.

    எல்லோருடைய கேலிச் சித்திரமும் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்கிறது, பரிதாபமாய் நாம் எல்லோரும்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  6. கடைசிக் கார்ட்டூன் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  7. அந்த கடைசி ஜோக்தான் ரொம்ப அருமை. வருங்காலத்தில் அதுமாதிரி ஆனால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  8. அண்ணா! பாலாஜியை வழிமொழிகிறேன்...வித்தியாசமான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  9. கடைசி கார்ட்டூன் பதைக்குது மனம்!

    பதிலளிநீக்கு
  10. செல்போன் அம்மா + செல்போன் குழந்தை கார்ட்டூன் மிகவும் கவர்ந்தது.

    இனிமே பிறக்கும் குழந்தைகள் அம்மான்னு சொல்லுதோ இல்லியோ ஹலோன்னு முதலில் சொல்லிடும்

    பதிலளிநீக்கு
  11. அனைத்து படங்கலும் அருமைத்தான்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வேதனையாகவும் இருக்கிறது.
    சிரிக்காமலும் இருக்க முடியவில்லை.
    கடைசி படம் சிந்திக்கவும் வைக்கிறது

    பதிலளிநீக்கு
  13. in the last, some one is in the cell, where there is ban on using mobile..people are waiting to enter into the cabin...for being inactive for few mts.

    commn. bet. mother & a child... in the womb

    பதிலளிநீக்கு
  14. கடைசி கார்ட்டூன் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. ரசித்த அனைவருக்கும் நன்றிகள்.கடைசிப் படம் உண்மையில் நமக்குள் ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  16. அன்பான மாதவராஜ் அவர்களே! வணக்கம்! கார்ட்டூன்களில் முதலாவது
    மனிதநேயத்தை தொலைத்துள்ளோம்
    என்பது.பிற கார்ட்டூன்களும் சிந்திக்க
    வேண்டியவைய்யே.
    க.கணேசன்.கொட்டாரம்
    கன்னியாகுமரி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!