மதம், மொழி, இனம், நிலம் என வித்தியாசங்களற்று சுரண்டப்படுவது நாங்கள்தான்.
மதத்தின் பேரால், இனத்தின் பேரால் வெறிபிடித்து எங்களுக்குள்ளே ஒருவரையொருவர் சிதைத்துக்கொள்வதும் நாங்கள்தான்.
அதிகாரம் எங்களுக்கு என்று சொல்லி ஏமாற்றப்படுவது நாங்கள்தான்.
அதிகாரத்தின் பேரில் யார் யாருக்கோ நடக்கும் யுத்தத்தில் கொல்லப்படுவதும் நாங்கள்தான்.
ஆனாலும்-
“மக்களுக்காக, மக்களால், மக்களே!”
*
எளிய வார்த்தைகள்...
பதிலளிநீக்குஎல்லாமே நிஐம்.
'ஆனாலும்-
“மக்களுக்காக, மக்களால், மக்களே!”
இதில் முடிந்த கவிதையா, தொடர்ச்சியா?
என்ன செய்வது, ஜனநாயகம் வாழ்க
பதிலளிநீக்கு///ஆ.முத்துராமலிங்கம் said...
பதிலளிநீக்குஎளிய வார்த்தைகள்...
எல்லாமே நிஐம்.///
ரிப்பீட்டேய்.....
Dear Mathavaraj!
பதிலளிநீக்குyengey irundu pidikireergal
ippadi padangalai.
varigal arumai.
adarkaana padam adai vida arumai.
ஆனாலும்-
பதிலளிநீக்கு“மக்களுக்காக, மக்களால், மக்களே!”
ஏமாறிகொள்ளும் நிகழ்வும் இங்குதான்
மெத்தபடிதவர்கள் மக்களிடம் செல்வதில்லை
தங்களுக்குள் போடும் கருத்து மோதலில்
மக்களை படிபிப்பது என்பதெல்லாம் இங்கில்லை
மக்களும் அரசின் கொள்கைகளையும் அதனால்
ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவும் இல்லாமல்
மக்களே 100 க்கும் 200க்கும் விலை போய்
மக்களால் அளிக்கப்படுவதும் இங்குதான்
நா.நாராயணன்
ஆ.முத்துராமலிங்கம்!
பதிலளிநீக்குயாத்ரா!
தீபெட்டி!
அனானி!
நா.நாராயணன்!
அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
மக்கள் தங்கள் சக்தியை உணரும்போது, இந்த உலகம் அற்புதங்களை சந்திக்கும் என நினைக்கிறேன்.
'மக்களால் மக்களுக்காக மக்களே சத்தியமான' லிங்கனின் வார்த்தைகள். அவர்தான் துப்பாக்கிக்கு பலியான முதல் அமெரிக்க ஜனாதிபதி. பிரத்தியேகமாக இந்தியாவில் நான் கில் ஒரு பகுதியினரான கடவுளின் பிள்ளைகளை (காந்தியின் படி) ப்ரகாரத்துக்கு வெளியில் அல்லாது ஜனனாயகத்துக்கும் வெளியில் ஒரு கிளாஸ் சாராயத்துக்காக ஏங்க வைக்கும் நிலையில் இருக்கும் 'மக்களால் மக்களுக்காக மக்களே' ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை நண்பரே.
பதிலளிநீக்கு