அன்னா ஹசாரேவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரா?




எனது முந்தையப் பதிவுக்கு, ஹரிஹரன் என்னும் நண்பர் கடைசியாக வெளியிட்ட பின்னூட்டம் இது:

Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site


http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005


The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site


http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY

 
but this is a paid site.

இது எவ்வளவு தூரம் உண்மை என இன்னும் முழுமையாய்த் தெரியவில்லை. ஆராயப்பட வேண்டியதும், தெளிவுற வேண்டியதும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆஹா, ஆஹா, ஆஹா மாதவராஜ். இதுதானே நமக்கான அடையாளம். எடுதேன் கவிழ்த்தேன் என்றல்ல , தகவல் கிடைத்திருக்கிறது. கிடைத்த தகவல் நீயும் போய்ப் பார். நானும் பார்த்துவிட்டு உறுதியாய் தெரிந்தால் பதிகிறேன் என்ற உங்கள் நியாயத்தோடு நான் முழுக்க உடன் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. Sir, wait and see , what will happen on Lokpal bill. Why bother about Anna, Bhusan and others?. If the bill pass by the parliment in a stringene form, that will benefit for our country.

    பதிலளிநீக்கு
  3. konjam yosiunga. avarai kutham sollaradhala arasialvadhikaluku dhan nalladhu. oruthan nallavanu nambitta udanae arasiyalvadheenga kulapam erpaduthuvanga. namaku thevai bill pass pannaradhu. yosinga thappana news pottu namaku naamae aapu vechikadheenga

    பதிலளிநீக்கு
  4. நானும் இந்தக் குற்றச்சாட்டை வலையில் பார்த்தேன். இது நிரூபிக்கப்படாத பொய்க்குற்றச்சாட்டாக இருக்கக்கூடாதா என்றும் ஏங்கினேன்.

    சப்பாத்திக்கள்ளியிலும் பூவைத்தேடுவது தவறில்லையே?நோக்கம் நிறைவேறுகிறதா எனக் காத்திருந்து பார்ப்போம்.

    பிறரின் தவறுக்காக நாம் விழிப்போடு காத்திருப்பது போலத்தான் இப்போதெல்லாம் நாட்கள் செல்கின்றன.

    இன்னும் அன்னா ஹஸாரேயின் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் நிழல் விழவில்லை முழுமையான நல்ல மனிதன் என்று யாரும் இல்லை என்பதால்.

    பதிலளிநீக்கு
  5. பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்
    நல்லையா தயாபரன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!