வம்சி சிறுகதைப் போட்டி நூல் வெளியிடும், பரிசளிப்பும்!

வம்சி சிறுகதைப் போட்டி சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் நடத்துவது என பிப்ரவரி 25ம் தேதி முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது இப்போது  மார்ச் 3 ம்தேதி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வம்சி சார்பாக மேலும் சில நூல்கள் அன்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வாக இந்த விழா அமையும். அதற்கான நிகழ்ச்சி நிரல்:

 


மார்ச் 03 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை

Sun

வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.

Sun

விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக் கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்

Sun
வேல ராமமூர்த்தி கதைகள் - வேலராமமூர்த்தி

வெளியிடுபவர்

பிரபஞ்சன்

பெற்றுக் கொள்பவர்

ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்

Sun

முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக் கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்

Sun

ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக் கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன்
ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார்
அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.

Sun

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக் கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்

பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

பரிசளிப்பவர்
ஏழுத்தாளர். பிரபஞ்சன்
முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்

இரண்டாம் பரிசு - 1
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
இரண்டாம் பரிசு 2
யுக புருஷன் – அப்பாதுரை
மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்களுக்கும்

Sun

நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் – பவாசெல்லதுரை


நண்பர்களே! பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி வெளியிட நமது பதிவர் செ.சரவணக்குமார் பெற்றுக்கொள்கிறார். எழுத்தாளர் ஷாஜஹான் தொகுப்பு குறித்து பேசுகிறார். பரிசு பெறும் அனைவருக்கும் வம்சியிலிருந்து இ-மெயில் மூலம் அனுப்பபடும். பரிசுபெறும் படைப்பாளிகள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறோம். அருகில் இருக்கும் நமது பதிவர்கள் இதையே அழைப்பாய் ஏற்று வருகை வந்து ஆதரவு தாருங்கள். நேரில் சந்திப்போம். 

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பகிர்வுக்கு மகிழ்ச்சி.விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. விழா நன்கு நடைபெற வாழ்த்துகள். அதையொட்டி உங்கள் பதிவும் படங்களும் எதிர்பார்ப்போம்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!