ஜெயலலிதாவின் முடிவுக்கு எதிராக இணையத்திலிருந்து திரளும் குரல்கள்!

Library Building (1)

சென்னையிலிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வன்மமான முடிவினை எதிர்த்து கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்களின் எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. நம் பதிவர்களும் தங்கள் கண்டனக்குரலை வலைப்பக்கங்களில் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்திலிருந்தும், இந்திய மாணவர் சங்கத்திலிருந்தும் ஜெயலலிதாவின் முடிவைனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளன.

பதிப்பாளர்கள் பலருக்கும்  இத்தகைய அராஜக முடிவில் கடும் அதிருப்தி இருந்தபோதிலும்  வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கத் தயங்குவதாகவும், அதனால் அரசின் ஆர்டர்கள் கிடைக்காமல் போய்விடும் என அஞ்சுவதாகவும் ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. ஆனால், பாரதி புத்தகாலயம்  சார்பில் வெளிவரும் புத்தகம் பேசுது  இதழ் தனது சமூகக் கடமையைப் பொறுப்பாகச் செய்துள்ளது.  அண்ணா  நூலகத்தை இடம் மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி இன்று ஒரு ஆன்லைன் பெட்டிஷனுக்கு இணையத்தில்  ஏற்பாடு செய்திருந்தது.  இதுவரை 800க்கும் மேற்பட்ட நண்பர்கள் அதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். தாங்களும் இந்த காரியத்திற்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்!

ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட:

http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library

பெட்டிஷனில் தாங்கள் ஏன் கையெழுத்திடுகிறோம் என்று  பலரும் தங்கள் எதிர்ப்புக்குரல்களை அங்கே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவைகளை இங்கே பதிவு செய்கிறோம்.

  • Saravanan Ayyasamy

    This is irresponsible leadership - a betrayal of people's trust. Not good for anyone except that it satisfies her ego. Is this revenge politics? "Revenge is gerat thing, for a mosquto" - Swami Vevekananda

  • R. Uma mageshwari

    ungalin thani manitha palivaangalukku, thamilargalin panaththil uruvaana thamilakaththin arivuk karuvoolaththai illamal seivathu sariyalla. uruvaagupaval thaan pen. urukkulaippaval alla.

  • swaminathandevadoss Devadoss

    The Hon'ble CM may establish a world class children hospital in Tambaram next to sanatorium where abundant govt land is available and it is a more convenient location for people from different places can access.construct.Not destruct.

  • supo agathiyalingam

    சிறப்பான நூலகத்தை சிதைப்பது அறிவுக்கொலையாகும்.அவர்கள் திட்டமிட்ட இடத்தில் இன்னொரு நூலகம் கட்டட்டும்.அது ஆரோக்கியமான போட்டி.இருப்பதை கெடுப்பது பாசிசபுத்தி.மருத்துவமனை இன்னொரு இடத்தில் கட்டலாம்.ஜெ வின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சனாதன வர்ணாஸ்ரம பாசிச வன்மம் தெரிகிறது.

  • Nathagiri Selvakumar

    Madness by the lady ... always a step ahead of her arch rival...

  • puthiyaparithi parithi

    குழந்தைகளுக்கான மருத்துவமனைதான் நோக்கு எனில் அதற்கு வேறு இடம் பார்க்கலாம். அரசியல் கால்புணர்ச்சிக்காக எங்கள் நூலகத்தை இழக்க முடியாது..

  • azeezuddin shaik

    திமுக ஆட்சியில் செய்த அனைத்துமே மாற்றவேண்டும் என்று தாந்தோன்றித்தனமாக நினைப்பதை எதிர்க்கிறேன்.

  • karthikeyan krishnan

    நல்ல மருத்துவர் என்றும் மூளைக்கு பதிலாக இதயத்தையும், இதயத்திற்கு பதிலாக மூளையையும் மாற்ற மாட்டார்.

  • Dinesh Shankar

    There are lot of places to build a hospital. That is the right place for a library. It is very close to Anna University, IIT, and other study centres... The place where central jail was there could be converted to a hospital. It will be a centre place people coming from other parts of the state can also have an easy approach. Since it is close to Central and Egmore station...

  • Anindya Ghosh

    Dear CM - We understand your motive. Please remember we have voted you to power and we can bring you down if you don't stop such moves, that is nothing but political vengeance.

  • Nathagiri Selvakumar

    Madness by the lady ... always a step ahead of her arch rival...

  • supo agathiyalingam

    சிறப்பான நூலகத்தை சிதைப்பது அறிவுக்கொலையாகும்.அவர்கள் திட்டமிட்ட இடத்தில் இன்னொரு நூலகம் கட்டட்டும்.அது ஆரோக்கியமான போட்டி.இருப்பதை கெடுப்பது பாசிசபுத்தி.மருத்துவமனை இன்னொரு இடத்தில் கட்டலாம்.ஜெ வின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் சனாதன வர்ணாஸ்ரம பாசிச வன்மம் தெரிகிறது.

  • Vaishnav Sangeeth

    To withdraw the decision of shifting Anna Centenary Library.

  • Dinesh Babu

    The library must remain as library. This is an act of vengeance. It will do no good for anyone. This decision is stupid. Jayalalitha gives a slight edge to Karunanidhi herself.

  • Lakshminarayanan Subramanian

    It is not easy to convert a building that was built for a library into multi-super-specialty hospital as a hospital requires several features including enough rooms to accommodate in-patients. Instead of playing vendetta politics and wasting public money, this government should instead build a new multi-super-specialty hospital for children in some other area of the city. I hope the government heeds to public opinion.

  • zarook shah

    I would like the Library to stay put. it is a world class facility.

  • RaghuRam Krishnan

    Why dismantle a library to build a hospital. This is a waste of public money.

  • joe selva

    we expecting state developments. not your personal revenge. please. full fill the state, we are hope to get bright future based plans.. your are sitted here for represent' of tamil people. so. do ur duty. no more personal actions. madam.

  • GOPAL KRISHNAN

    DEAR MRS. JJ, DONT SHOW YOUR ADAMANT IN THIS ISSUE, YOUR MOTIVATION IS WHATEVET DMK DID YOU ARE GOING TO CHANGE ONE BY ONE, PL. STOP SUCH LIKE THAT RUBBISH ACTIVITIES HEREAFTER. WE ARE GIVEN 5 YEARS FOR DOING BETTER FOR PROPLES NOT FOR DOING LIKE THIS ACTIVITIES,IF YOU WANT TO BUILD CHILD HOSPITAL ALREADY ONE CHILD SPECIALIST HOSPITAL IS THER IN EGMORE,PLEASE UPGRADE THIS 7 BRINNG MORE FACILITIES.....

  • Balaji Rajasekaran

    I want the library to be a library.

  • aditya rajendran

    Its the largest library in asia,and its something we need to proud of for having it in our state.And moreover converting it will further burden the state s economy.pls leave it as it is and focus on improving the facilities rather than converting it.

  • gnani_ gnani_

    புத்தகங்களை நேசிப்பவன் வாசிப்பவன் என்ற முறையில் ஒரு வாசகனாக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நூலகம் அங்கேயே இருக்கட்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களே.

  • GOPAL KRISHNAN

    DEAR MRS. JJ, DONT SHOW YOUR ADAMANT IN THIS ISSUE, YOUR MOTIVATION IS WHATEVET DMK DID YOU ARE GOING TO CHANGE ONE BY ONE, PL. STOP SUCH LIKE THAT RUBBISH ACTIVITIES HEREAFTER. WE ARE GIVEN 5 YEARS FOR DOING BETTER FOR PROPLES NOT FOR DOING LIKE THIS ACTIVITIES,IF YOU WANT TO BUILD CHILD HOSPITAL ALREADY ONE CHILD SPECIALIST HOSPITAL IS THER IN EGMORE,PLEASE UPGRADE THIS 7 BRINNG MORE FACILITIES.....

  • Jabarullah Badurudeen

    வெட்கப்படுறேன். கடந்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தேன் என்று நினைத்து...

  • suba muruganandam

    The library is essential for the future tamil generation for their upliftment in the society.

  • aditya rajendran

    Its the largest library in asia,and its something we need to proud of for having it in our state.And moreover converting it will further burden the state s economy.pls leave it as it is and focus on improving the facilities rather than converting it.

  • karthik Moorthi

    This library was built by people's money, not by karunanithi's money.Please understand this.

  • Dhileepan Mahendran

    Just search new place for hospital. Don't change the atmosphere of existing library, again we can't build it like this.

  • Siddharth Chandrasekaran

    I believe a building which was built specifically to solve a particular solution(library) solves that solution the best not some other(hospital).

  • Prasanna Venkatesan

    I feel the Library should not be converted into Hospital.

  • Arun Gandhi

    Waste of public money. To dismantle the library is more waste of people's money & time. It was build to accommodate a library, how can it be changed to a hospital? Stupidity.

  • Sankar N

    நூலக பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டிடம் அந்த பயன்பாட்டிற்கே தொடர வேண்டும்.

  • Saravanan Pachaiappan

    The new government should not disturb the old government's flagship projects unless it affects the public directly. The new government should plan and create her own historical projects, which lives forever in the history. They should not destroy old governments historical projects due personal vendetta. It is like erasing the history. In our old kingdoms during war they destroyed monuments of the king who lose the war. The same practice continues still. That's how we lost all our originality, knowledge everything. Only Ego lives with us. We lost everything because of this mentality. God only save us from our politicians.

  • suji s

    Construct!!! dun destruct!!!

  • bala murugan

    its totally unacceptable its happened because of DMK, i request our CM pls reconsider your process...or else pls explain for this conversion.

  • Kaja Mohaideen

    Library is wealth of knowledge of all people including ADAMK members. please remove revence from your mind against karunanidhi's valuable decision.

  • Ajith Padmanabhan

    I strongly condemn this act of putting public benefit beneath political vengeance. It is a continuous process of undermining education in the state which started with the attempted withdrawal of Samacheer Kalvi. I demand that these vulgar acts of using public offices for resolving personal enmities be stopped immediately.

  • Jerome Selvanathan

    Such a wonderful infrastructure should not be demolished since it was built by previous regime. Instead, the new govt shall think of innovative ideas that be reminded by people of TN and history.

  • Vasu Mithra

    Opposing to Shift the Library.

  • karthik Moorthi

    This library was built by people's money, not by karunanithi's money.Please understand this.

  • Vinoth Kumar

    To Ms.Jayalalitha, ARE YOU MAD?

  • Saravanan Karunanidhi

    Dear CM,
    Are you going to respect our concerns or step down? Such moves will work against you and your party.

  • Lakshminarayanan Subramanian

    It is not easy to convert a building that was built for a library into multi-super-specialty hospital as a hospital requires several features including enough rooms to accommodate in-patients. Instead of playing vendetta politics and wasting public money, this government should instead build a new multi-super-specialty hospital for children in some other area of the city. I hope the government heeds to public opinion.

  • M A Srinivasan

    It has very good atmosphere for reading books. Near Anna University, a good high school, Observatory etc. Locting a padeatric complex would require more modifications.

  • Nityanand Jayaraman

    My daughter enjoys the children's section, and this is one place where one can take young and old without cost for spending several hours joyfully and usefully. Why destroy a good thing? This is a very sorry statement on today's political culture.

  • Muthu Selvan Krishnan

    Amma, We are waiting for something different [Modal State of India], not like this, Thank you – Muthu.

  • Maya Nirmala

    I agree to what other people have have expressed earlier while signing this petition.

  • Unmai Justin

    The reason to shift seem to be good - but the intention seem to erase the name of the former CM from the place. Please, leave some genuine things as it is.. do not paint everything with politics.

  • Lalitha Natarajan

    This library has a specific infrastructure. practically huge public money is involved for constructing this library which you are quite aware. Just because of political vendetta that is the former DMK Government through its former Union Minister Balu did not gave environment nod for constructing the secretariat in the same area. Keeping that in mind you are planning to shift the same library which is unethical. Rather you could focus your attention on improving the conditions of all the govt.hospitals in TN especially the Children's Hospital in Egmore which has now become a corrupted hospital.

  • edwin bosco

    library is very very essential...not like new secretariat..pls change your decision..

  • Mukilan velan

    am signing here because my dad and my whole family is paying tax. i cannot allow someone to waste it into crap projects like this.Completely biased ruthless move by a so called CM. If i allow this to happen , then you will even lay subway from your home to secretariat, instead of using over bridges built in DMK period.

  • veera mani

    நல்லது ஏதாவது நடக்கும் என நினைத்த தமிழர்களை பழி வாங்குகிறார் ஜெயலலிதா.

  • ச சபேசன்

    நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.

  • William James

    Please do not scrap such a landmark Library with another project which could be opened elsewhere in the city.

  • Senthil Kumar

    A good administrator should multiply good infrstructure. At a time when governments pay little attention to facilities like libraries we have got one and why should we loose that. Instead Jayalalitha should focus on building a new super speciality hospital for children and get name into history. This is not the way. pleaseeeeeeeeeee.

  • ச சபேசன்

    நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.

  • ANANTHA RANGANATHAN

    It is highly whimsical to change a library into a hospital just because of political rivalry! The building was designed to be a library and not a hospital. if it were turned into a hospital, it would have numerous service problems!

  • Chandrasekaran Bhaskaran

    To save the tax money of people which is already spent in building up this library and to condemn the cracky decision taken by the ruling government.

  • Somu TS

    Dont involve this issue for political this library for dedicate for Tamil like peoples.
    Dear CM Miss Jaya Dont change this library.

  • Kaja Mohaideen

    Library is wealth of knowledge of all people including ADAMK members. please remove revence from your mind against karunanidhi's valuable decision.

  • Balaji Rajasekaran

    I want the library to be a library.

  • joe selva

    we expecting state developments. not your personal revenge. please. full fill the state, we are hope to get bright future based plans.. your are sitted here for represent' of tamil people. so. do ur duty. no more personal actions. madam.

  • Ashokrajan Balakrishnan

    சென்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை தேடி, வேறு வழி இல்லாமல் மக்கள் கொடுத்த முடிவு தானே தவிர ஆ தி மு க வும் அண்ணா ஹசாரே வும் ஒன்று என்று மக்கள் கூறியதாக நினைக்க வேண்டாம் .
    தலைமைக்கு தேவையான பண்புகள் தவறி, சர்வதிகாரம் தலைவிரித்து ஆடினால் மக்கள் தீர்ப்பு இந்த முறையைவிட மிகவும் மோசமாக இருக்கும். மாண்புமிகு முதல்வர் அவர்களே , சற்றே சிந்தியுங்கள் !!!

  • Porkodi Natarajan

    முதலில் சமசீர் கல்வி, இப்போ நூலகம். ஏன் நீங்க மட்டும் தான் நல்ல படிக்கனுமா?

  • Vaidheeswaran S

    Dear CM,
    plan for new welfare schemes to people. don't destroy the good library in Asia.

  • veera mani

    நல்லது ஏதாவது நடக்கும் என நினைத்த தமிழர்களை பழி வாங்குகிறார் ஜெயலலிதா.

  • sagai raj

    நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

  • manikandan V

    please dont shift the library.

  • E.Ezhil Sankar

    Please dont change the Library... Welcome to build multi specialty child hospital for some other place.....

  • Mukilan velan

    am signing here because my dad and my whole family is paying tax. i cannot allow someone to waste it into crap projects like this.Completely biased ruthless move by a so called CM. If i allow this to happen , then you will even lay subway from your home to secretariat, instead of using over bridges built in DMK period.

  • Yuvaraj Adhikesavan

    Respected CM, I would request you to kindly add the features which is missing in this library instead of relocating. Ofcourse we have lot of space in and around chennai for the hospital. We people more regard you if this is fullfilled.

  • Dear CM,
    plan for new welfare schemes to people. don't destroy the good library in Asia.

  • edwin bosco

    library is very very essential...not like new secretariat..pls change your decision.

  • Padmanabhan Mahesh Babu

    அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றம்.
    -தமிழக அரசு அதிரடி.

    'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை....?'

  • sahasranamam padmanabhan

    Honorable CM,I have voted for you to give good governance and not to settle any personal scores against your political rivals.Hope you'll change your decision based on wrong advice.

  • Lalitha Natarajan

    This library has a specific infrastructure. practically huge public money is involved for constructing this library which you are quite aware. Just because of political vendetta that is the former DMK Government through its former Union Minister Balu did not gave environment nod for constructing the secretariat in the same area. Keeping that in mind you are planning to shift the same library which is unethical. Rather you could focus your attention on improving the conditions of all the govt.hospitals in TN especially the Children's Hospital in Egmore which has now become a corrupted hospital.

  • Dr. Preethi Sainam

    because you don't move a library for political reasons...especially one that is so good. find another place for the hospital.

  • Unmai Justin

    The reason to shift seem to be good - but the intention seem to erase the name of the former CM from the place. Please, leave some genuine things as it is.. do not paint everything with politics.

  • Maya Nirmala

    I agree to what other people have have expressed earlier while signing this petition.

  • kadhir kadhiresan

    i love books..!

  • srinivasan mahalingam

    IT IS ALREADY IN A VERY GOOD INFRASTRUCTURE,PLEASE DON"t DISTRUB THAT.

  • Alagunambi Welkin

    I oppose TN government announcement on ACL which is purely on political vendetta.

  • manikandan V

    please dont shift the library.

  • Sudar Mathi

    The library must remain as library.

  • Chandrasekaran Bhaskaran

    To save the tax money of people which is already spent in building up this library and to condemn the cracky decision taken by the ruling government.

  • briliant man

    தமிழக முதல்வர் உடனே தன் முடிவை மாற்றி அண்ணா நூலகத்தை தொடந்து செய்லபட அனுமதிக்கவேண்டுகிறேன்.

  • jai kumar

    i want that library ...

  • RaghuRam Krishnan

    Why dismantle a library to build a hospital. This is a waste of public money.

  • Dinesh Babu

    The library must remain as library. This is an act of vengeance. It will do no good for anyone. This decision is stupid. Jayalalitha gives a slight edge to Karunanidhi herself.

  • Vaishnav Sangeeth

    To withdraw the decision of shifting Anna Centenary Library.

  • Ashokrajan Balakrishnan

    சென்ற தேர்தல் முடிவுகள் மாற்றத்தை தேடி, வேறு வழி இல்லாமல் மக்கள் கொடுத்த முடிவு தானே தவிர ஆ தி மு க வும் அண்ணா ஹசாரே வும் ஒன்று என்று மக்கள் கூறியதாக நினைக்க வேண்டாம் .
    தலைமைக்கு தேவையான பண்புகள் தவறி, சர்வதிகாரம் தலைவிரித்து ஆடினால் மக்கள் தீர்ப்பு இந்த முறையைவிட மிகவும் மோசமாக இருக்கும். மாண்புமிகு முதல்வர் அவர்களே , சற்றே சிந்தியுங்கள் !!!

  • Nityanand Jayaraman

    My daughter enjoys the children's section, and this is one place where one can take young and old without cost for spending several hours joyfully and usefully. Why destroy a good thing? This is a very sorry statement on today's political culture.

  • ஆதிமூலகிருஷ்ணன் சு

    ஒவ்வொரு அங்கமும் சீர்பட செதுக்கப்பட்டிருக்கும் ’அண்ணா நூற்றாண்டு நூலகத்தை’ ஆசை ஆசையாய் கண்கள் கொள்ளாமல் பார்த்து, மகிழ்ந்து, உணர்ந்து வந்தவர்களுக்குத் தெரியும், அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த அறிவுச்செல்வத்தின் அருமை. உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

    நான் இப்போது நூலகம் செல்லாதவனாக இருக்கலாம். என் அலமாரியில் தூங்கும் புத்தகங்களை நான் இப்போது வாசிக்காமலிருக்கலாம். ஆனால் எவருக்கும் தீங்கிழைக்காத என் எண்ணம் வாசிப்பால் வந்தது. என் ரசனையும், சிந்தனையும் புத்தகங்கள் தந்தவை. என் பிள்ளைக்கு நான் செல்வத்தை தருவதையும் விட, நல்ல சிந்தனையையும், ஒழுக்கத்தையும், அன்பையும், தீது எண்ணா நல்மனத்தையும், நல்ல சுற்றுச்சூழலையும், வரலாற்று-அறிவியல்-அரசியல் அறிவையும், தந்துசெல்லவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இவை அத்தனையையும் என் ஒருவனால் தரமுடியாது என்றும், வாசிப்பு என்ற ஒற்றைப் பழக்கத்தால் இவற்றை அடையச்செய்யமுடியும் என்றும் நம்புகிறேன். ஏனெனில் பிற ஊடகங்கள் நோயுற்றிருக்கும் ஒரு சமூகத்தின் கடைசி நம்பிக்கை புத்தகங்கள் மட்டுமே. அத்தகைய அரும் செல்வத்தை கொண்டுள்ள நூலகங்கள் மென்மேலும் பெருகவேண்டுமேயல்லாது, இருப்பவையும் அழியக்கூடாது என்பதே என் விருப்பம்.

  • சவெரா Venkat

    மாற்றங்கள் ஏமாற்றம் தர கூடாது . உங்கள் மாற்றம் தவிர்பீர்.

  • Jabarullah Badurudeen

    வெட்கப்படுறேன். கடந்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தேன் என்று நினைத்து...

  • Arun Gandhi

    Waste of public money. To dismantle the library is more waste of people's money & time. It was build to accommodate a library, how can it be changed to a hospital? Stupidity.

  • சோ.சுப்புராஜ் ராஜ்

    கோட்டூர் புரத்தில் கட்டப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை நூலக்மாகவே தொடர அனுமதிக்க வேண்டும்.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கலக்குங்க தோழர், ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்தும் எழுகிறது... அது இப்பொழுது சொல்வது சரியல்ல.. இந்த பிரச்சினை முடியட்டும்..

    பதிலளிநீக்கு
  2. அண்ணா நூலகம் மாற்றப்பட உள்ளது. தலைமைச் செயலகம் போல..., செம்மொழி நூலகம் போல...,
    ஏன்.., எதனால்..,
    கருணாநிதி மீதுள்ள வெறுப்பினாலா ? காழ்ப்புணர்வா ?
    அதையும் மீறிய அரசியல் ஒன்று உள்ளது தோழர்களே,
    ” நீ, எனக்கு எப்படி சமமாக முடியும் “ என்பதுதானே சமச்சீர் கல்விக்கான அடிப்படை. கல்வி “ வியாபாரம் ”அடுத்தது தானே !
    “கட்டை விரலை” கொடுக்க மறுக்கும் தலைமுறையினை மீண்டும்
    வளரவிடக்கூடாது என்ற தவிப்பு, வேகம், ஆத்திரம். அது நூலகங்களில் வெளிப்படுகின்றது. கொஞ்சம் ஆழமாகவும், அவசரமாகவும் சிந்தியுங்கள். இதைச் சொல்ல வேண்டியவர்கள் சொல்லமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் ! சொல்லக்கூடியவர்களும் சொல்லமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் சுகவாசிகளாகிவிட்டார்கள் ! புதிய புத்தகம் பேசுது தோழர் நாகராஜ் முன்னெடுக்கின்றார் முயற்சிக்கு துணை செய்வோம்

    பதிலளிநீக்கு
  3. நவம்பர் 3 தினமணியில் "குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்" செய்தி படித்தேன். அதிர்ச்சியே உண்டானது. நிலைமை இப்படியே போனால் இது எங்கே கொண்டுவிடுமோ எனும் பயம் ஏற்படுகிறது. மதியின் கிண்டல் பொருள் பொதிந்தது. "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்!" - என்பது மகாகவி பாரதி வாக்கு. தமிழக அரசு தொடர்ந்து சூதும் வாதும் நிறைந்த அந்தத் திசையிலேயே பீடுநடை போடுவதாகத் தெரிகிறது. அம்மையார் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே சமசீர் கல்விக்கு - அது முழுமையான சமசீர் கல்விதானா என்பதும், அதனை அமலுக்குக் கொண்டுவந்தவர்கள் முழுமனதோடுதான் கொண்டுவந்தார்களா என்பதும் விவாதத்துக்குரியது என்றபோதிலும...் - முட்டுக்கட்டை போட்டார்கள். நீதிமன்றம் அதற்கு ஒரு நல்ல முடிவு கட்டியது. இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய, நவீன நூலகமான அண்ணா நூலகத்தை இழுத்து மூடும் இழிசெயலைச் செய்யத் துணிந்துவிட்டனர். கடந்த ஆட்சியில் தவறுகள் நேர்ந்திருந்தால் அந்தத் தவறுகளை இவர்கள் நேர்செய்வது என்பது வேறு. அவர்கள் அயோக்கியத்தனம் புரிந்திருந்தால் இவர்கள் யோக்கியர்களாக தங்களை நிரூபித்து அந்த ஆட்சிபோலல்ல எங்கள் ஆட்சி எனக்காட்டுவதுதான் ஓட்டுப்போட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்க முடியும். அதைவிடுத்து வேண்டாத மாமியார் போல கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஒவ்வொரு நல்ல செயல்களையும் இவர்கள் அகற்றத் துணிவார்களேயானால் வருங்காலம், வரலாறு எதுவும் இவர்களை மன்னிக்காது. அண்ணா நூலகம் என்பது அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டின் நினைவாக நமக்குக் கிடைத்த ஒரு அற்புதக் கொடை. 200 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தால் உருவானது. 9 தளங்களைக்கொண்ட இந்நூலகத்தில் 40 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நூல்கள் இருக்கின்றன. தினமும் 2000 பேர் வந்து படிக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் வெவேறு பிரிவுகளாக நூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்கால நூல்கள் தொடங்கி, கணினித்துறை வரை அறிவுச் செல்வம் கொட்டிக்கிடக்கும் இந்த நூலகம் வடிவமைப்பிலும் நவீனத் தன்மை பெற்றுள்ளது. கட்டிடக் கலையிலும், நவீன அழகிலும் வேறெங்கும் இல்லாததொரு புதுமை நூலகமாக முன்னிற்கும் இதனை வேறொரு பயன்பாட்டுக்காக மாற்றுவேன் எனக்கிளம்புவது அப்பட்டமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடேயாகும். தமிழ்மக்கள் ஒன்றாகக் கிளர்ந்தெழ வேண்டும் இந்த இழிசெயலுக்கு எதிராக... இது அப்பட்டமான சிறுமதியாளர்களின் செயல் என்பதை உணர்வோம்... பாரதி மொழியிலேயே சொல்லவேண்டுமாயின், "சீச்சீ... சிறியர் செய்கை செய்தார்..! "
    - சோழ.நாகராஜன்

    பதிலளிநீக்கு
  4. "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்!" - என்பது மகாகவி பாரதி வாக்கு. தமிழக அரசு தொடர்ந்து சூதும் வாதும் நிறைந்த அந்தத் திசையிலேயே பீடுநடை போடுவதாகத் தெரிகிறது. அம்மையார் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே சமசீர் கல்விக்கு - அது முழுமையான சமசீர் கல்விதானா என்பதும், அதனை அமலுக்குக் கொண்டுவந்தவர்கள் முழுமனதோடுதான் கொண்டுவந்தார்களா என்பதும் விவாதத்துக்குரியது என்றபோதிலும...் - முட்டுக்கட்டை போட்டார்கள். நீதிமன்றம் அதற்கு ஒரு நல்ல முடிவு கட்டியது. இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய, நவீன நூலகமான அண்ணா நூலகத்தை இழுத்து மூடும் இழிசெயலைச் செய்யத் துணிந்துவிட்டனர். கடந்த ஆட்சியில் தவறுகள் நேர்ந்திருந்தால் அந்தத் தவறுகளை இவர்கள் நேர்செய்வது என்பது வேறு. அவர்கள் அயோக்கியத்தனம் புரிந்திருந்தால் இவர்கள் யோக்கியர்களாக தங்களை நிரூபித்து அந்த ஆட்சிபோலல்ல எங்கள் ஆட்சி எனக்காட்டுவதுதான் ஓட்டுப்போட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்க முடியும். அதைவிடுத்து வேண்டாத மாமியார் போல கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட ஒவ்வொரு நல்ல செயல்களையும் இவர்கள் அகற்றத் துணிவார்களேயானால் வருங்காலம், வரலாறு எதுவும் இவர்களை மன்னிக்காது. அண்ணா நூலகம் என்பது அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டின் நினைவாக நமக்குக் கிடைத்த ஒரு அற்புதக் கொடை. 200 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தால் உருவானது. 9 தளங்களைக்கொண்ட இந்நூலகத்தில் 40 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நூல்கள் இருக்கின்றன. தினமும் 2000 பேர் வந்து படிக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் வெவேறு பிரிவுகளாக நூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்கால நூல்கள் தொடங்கி, கணினித்துறை வரை அறிவுச் செல்வம் கொட்டிக்கிடக்கும் இந்த நூலகம் வடிவமைப்பிலும் நவீனத் தன்மை பெற்றுள்ளது. கட்டிடக் கலையிலும், நவீன அழகிலும் வேறெங்கும் இல்லாததொரு புதுமை நூலகமாக முன்னிற்கும் இதனை வேறொரு பயன்பாட்டுக்காக மாற்றுவேன் எனக்கிளம்புவது அப்பட்டமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடேயாகும். தமிழ்மக்கள் ஒன்றாகக் கிளர்ந்தெழ வேண்டும் இந்த இழிசெயலுக்கு எதிராக... இது அப்பட்டமான சிறுமதியாளர்களின் செயல் என்பதை உணர்வோம்... பாரதி மொழியிலேயே சொல்லவேண்டுமாயின், "சீச்சீ... சிறியர் செய்கை செய்தார்..! "
    - சோழ.நாகராஜன்

    பதிலளிநீக்கு
  5. நூலகத்தை மாற்ற வேண்டாம் என நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
    வருகை புரிந்து தக்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான ஒரு நூலகம்.யார் சென்னைக்கு வந்தாலும் நான் போக சொல்லும் இடம் உலக தரத்தில் இயங்கும் நூலகம்.நூலகம் பற்றிய என்னுடைய பதிவு.
    http://amuthakrish.blogspot.com/2010/12/blog-post_15.html
    இந்த அம்மாவிற்கு வாஸ்து படி எதாவது மாற்ற வேண்டுமானால் அவர்கள் போயஸ் கார்டன் வீட்டினை மாற்றி கொள்ள வேண்டியது தானே..
    பத்திக் கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!