போட்டோ: சிக்னல், டிராபிக் ஜாம் எல்லாம் அவைகளுக்கு இல்லை!

vannakkathir

 

இந்தக் காட்சி உங்களை என்ன செய்கிறது,  உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது?

 

இன்று வந்த வண்ணக்கதிர் பத்திரிகையின் பின்பக்க அட்டையில் வந்த படம் இது. காமிராவில் பதிவு செய்தவர் பிரகாஷ். இயந்திர இரைச்சல்கள் நடுவே, பறவைகளின் சத்தங்களை கேட்க முடிந்த அவருக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மரங்கள் இல்லை என்று மரணிக்காமல் எதிர்த்து போராடி வாழும் உள்ளங்கள்... போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்பதை சொல்லாமல் சொல்கின்றன

  பதிலளிநீக்கு
 2. //இயந்திர இரைச்சல்கள் நடுவே, பறவைகளின் சத்தங்களை கேட்க முடிந்த அவருக்கு வாழ்த்துக்கள்//
  காட்சிக்கேற்ற வரிகள்.

  பதிலளிநீக்கு
 3. பசுமை இல்லை, மரங்கள் இல்லை, ஒதுங்க நிழலும் இல்லை, உணவுக்குக் காய் கனி புழு பூச்சி இல்லை. ஆனாலும் வாழ்ந்தே தீருவோம் என்கிறதோ?

  பதிலளிநீக்கு
 4. மரங்கள் இல்லாத சென்னையில் பறவைகள் எங்கே போகும்.

  பதிலளிநீக்கு
 5. எப்போது கிடைக்கும் அரசு அறிவித்த இலவச வீடு

  பதிலளிநீக்கு
 6. தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. இந்த இடத்தையாவது அரசியலில் உள்ளவர்கள் விட்டு வைத்துள்ளார்களே!நாம் பறந்து விட்டால் கட்சிக்காரர்கள் வந்து உடனே பங்கு போட்டு விடுவார்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!