ஆயிரம் தலை வாங்கும் அபூர்வ சிந்தாமணி!
நவம்பர் 03, 2010
2
தன் உழைப்பில் விளைந்த பொருளை எடுக்க இயந்திரத்திற்குள் தலையைக் கொடுக்கிறார் அந்தத் தொழிலாளி. பற்களுக்கிடையில் சிக்கிய பிரியாணியின் மாமிசத்துகளை சுவைத்தபடியே நாக்கை துழாவுகிறான் அந்த முதலாளி. கண் சொருகிய ஒரு வெட்டப்பட்ட தலையும், பல் குத்திய குச்சியொன்றும் கீழே விழுகின்றன
.
இதனையும் படியுங்கள்:
ஒரு கொலை, தண்டனையில்லாமல்...
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
நேற்றே படித்தவுடன் நெஞ்சு பத பதைத்தது. பாவம் அந்தப் பெண். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
பதிலளிநீக்குசெய்தி அறிந்தவுடன் சென்று உதவிகரம் நீட்டிய சி.ஐ.டி.யு மற்றும் தி.மு.க., பிற தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இழவு வீட்டில் கூட ஆதாய அரசியல் தேடுபவர்களை என்ன சொல்வது.
அம்பிகாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குவிபத்து நேர வாய்ப்பளித்தமைக்கு கண்டனங்கள்..