அங்காடித் தெரு இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா ஒன்றை சி.ஐ.டி.யூ (தென்சென்னை) மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : ஏப்ரல் 14, 2010
இடம்: எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்
நேரம் : மாலை 6 மணி
பங்கேற்பவர்கள்:
இயக்குனர்கள்
சுகாசினி,
சசி
பாலாஜி சக்திவேல்
ராதா மோகன்
சிம்புதேவன்
எஸ்.அப்புனு
டி ஏ லதா
கவிஞர் நந்தலாலா
கவிஞர் சைதை ஜெ
எழுத்தாளர் சு வெங்கடேசன்
' பூ ' ராமு
வெ. ரவீந்திர பாரதி
கி. அன்பரசன்
வைகறை கோவிந்தன்
விஜியின் ராஜவாத்தியம் (ஏழுமலை தவிலுடன்)
தோழர் அ.சௌந்தரராசன்
இவர்களுடன்
இயக்குனர் வசந்தபாலன்.
சாத்தியப்படும் சென்னையில் இருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளலாமே!
At what time madhavaraj?
பதிலளிநீக்குகிருஷ்ணபிரபு!
பதிலளிநீக்குசுட்டிக்காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன்.
மாற்று கதை களம் சினிமா என்ற முறையில் பாராட்டலாம். ஆனால் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் இந்த திரைப் படத்தை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் வசந்த பாலன்.
பதிலளிநீக்குநன்றி தோழரே.
நீங்களும் வருவீர்கள் தானே.??
தகவலுக்கு நன்றிங்க, வாழ்த்துக்கள் இயக்குனருக்கு.
பதிலளிநீக்குஅவர பாராட்டுர விழாவெல்லாம் இருக்கட்டும்.
பதிலளிநீக்குமொதல்ல அந்த கொத்தடிமைகளை மீட்கிற வழிகளை யாராவது யோசிச்சீங்களா???
நல்ல தகவலுக்கு நன்றி மாதவராஜ்
பதிலளிநீக்குதமிழ் திரைப்படங்களின் முகத்தை திருப்பி போடும் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅந்த நிகழ்ச்சியின் காணொளியை பதிவு செய்து வெளியிட்டால், வர இயலாதவர்களும் அருகில் இல்லாதோரும் காண்பதற்கு வாய்ப்பாக அமையலாம்.
பதிலளிநீக்குKindly inform the organisers of the function to inviteIYHNGARAN FILMS people also for the felicitation for their conviction and courage....kashyapan
பதிலளிநீக்குverygood!
பதிலளிநீக்குcongrats vasantha balan!
மிக்க சந்தோஷம்!!
பதிலளிநீக்குஇன்றுதான் கலாச்சார போலிசுக்கு எதிரான உங்களது அமைப்பு வெளியிட்ட கருத்தை பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்தேன். லீணா மணிமேகலை தனது அரிப்புக்காக எழுதியதை இந்து மக்கள் கட்சி போலிசில் காட்டிக் கொடுப்பதை ஏற்க வேண்டாம் என அறிக்கை கொடுத்துள்ளீர்கள். ஏற்கெனவே போலிசு அதனை எல்லாம் ஒரு குற்றச்சாட்டாக ஏற்கவில்லை என்பதை உங்களது பொது செயலருக்கு கேணி சந்திப்பில் சுட்டிக்காட்டிய பிறகும் இதனை அவரது பெயரில் வெளியிட்டு உள்ளீர்கள். இது சீப் பாலிடிக்சு இல்லையா.
பதிலளிநீக்குஅப்புறம் லீணா எழுதிய அவதூறுக்காக இதுவரை யாரும் அவரது வீடு இருக்கும் பகுதிக்கு சென்று எல்லாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இருந்தும் இதுபோல அவதூறு செய்வது சரியா... சிறுகுழு என்று தாங்கள் குறிப்பிடும் அமைப்பினர் யார் என்றும், வாயில்தானே முதலில் புரட்சியைப் பற்றிப் பேசுவதற்கு மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் சொல்லித் தந்தார்கள் என்பதை மறைக்க காரணம் என்ன என்றும் அறிய ஆவல்.
மார்க்சை, லெனினை வசை பாடிய ஒரு கவிதைக்கு ஆதரவாக நடக்கும் கூட்டத்திற்கு போகப் போகிறோமா இல்லையா என்பதைப் பற்றி அறிக்கை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கட்சி போவது இல்லை என முடிவு செய்து உள்ளதாக கடந்த கேணி சந்திப்பில் உங்களது பொதுச்செயலர் சொல்லி உள்ளார். கட்சிக்கும் தமுஎகச வுக்கும் மாறுபட்ட நோக்கு உள்ளதா எனவும் அறிய ஆவல்
லீனா பாரத மாதவையும் லெனின், மார்க்சை அவமதித்த்து போல அவமதிக்க முடியுமா என்ற கேள்விக்கு அந்த அம்மையார் பதிலளிக்காமல், கவிதையை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்று சாமான்ய வாயில் புரட்சி பேசும் கம்யூனிஸ்சுடுகளை திட்டி உள்ளார். இந்தக் கூற்றில் பாசிசம் இல்லையா. அறிவுத்திமிரை உரிமை என கொண்டாட கம்யூனிஸ்டுகள் என தங்களை சொல்லிக் கொள்ளும் தமுஎகச வும் கிடைக்கும் போது பின் நவீனத்துவ செட்டுகளின் சேட்டைகளுக்கு கேட்கவா வேண்டும்.
கலாச்சார போலிசு வேலையை பால் சக்காரியா பிரச்சினையிலும், தஸ்லிமா பிரச்சினையிலும் வைத்துப் பார்த்துதான் உங்களது அமைப்பு முடிவு செய்த்தா....
வீடு தேடிப் போய் அவதூறாக எழுதும் எழுத்தாளனை அவனது எழுத்தின் அடிப்படையில் அம்பலப்படுத்துவது ஒரு அரசியல் நடவடிக்கைதான். ஏன் தான் எழுதியதற்கு அவன் பொறுப்பு இல்லையா... இப்போ உங்கள அம்மாவின் நடத்தை கேடுகெட்டது என எழுதி விட்டு இப்படி சொன்னதற்காக என்னை நேரில் வந்து திட்டுவது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்றால் புரட்சியை நீங்கள் பின்புறம் வழியாகத்தான் பேசுவது சரியாக இருக்கும்.