சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்!

முதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன.
ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

 bestblogjuly2009
வெவ்வேறு தளங்களில் இயங்கியபடி, இலக்கிய உலகத்திலிருந்து இடைவெளி கொண்டு விலகியிருந்த என்னை வலைப்பதிவுலகம் இழுத்து வைத்திருக்கிறது இப்போது.
நாலு பேர் படிப்பது, அதுகுறித்து பேசுவது, அதன்மூலம் எதாவது நல்ல விளைவுகள் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் என நம்பிக்கையோடு காத்திருப்பது போன்றவை எழுதுகிறவனுக்குள் சுடரேற்றிக் கொண்டு இருக்கிறது.
அதன் வழியில் கிடைக்கும் இதுபோன்ற அங்கீகாரங்கள் எழுதுகிறவனை இன்னும் தீவீரமாகவும், நிதானமாகவும் பயணிக்க வைக்கின்றன.
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் அமைப்பிற்கு என் நன்றி.
இதற்கு ஆதாரமாய் இருந்த உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
உற்சாகமாய்த்தான் இருக்கிறது.

*

கருத்துகள்

45 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அங்கீகாரம், கௌரவம், கவனிப்பு என எல்லாவற்றிற்கும்
    தகுதியானது உன் எழுத்து. எந்த உந்துதலும் இல்லாது
    தானே வந்த பரிசு மிக மிக உற்சாகமானது.

    வாழ்த்துக்கள் தோழா.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அங்கிள்!
    :-)

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி ... வாழ்த்துகள் ... you deserve it ...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் மாதவ்.

    இது உங்கள் தொப்பியில் இன்னுமொரு சிறகு.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் மாதவராஜ்.

    மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. பெற்ற விருதிற்கும் மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. விருதுகள்தான் ஒரு படைப்பாளிக்கு
    உற்சாக டானிக் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் அண்ணே.!

    (ஆமா இதை எத்தனை பேத்துக்கு ஃபார்வேர்டு பண்ணனும்? மறக்காம எனக்கும் தந்துடுங்க.. ஹிஹி..)

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள், மேலும் உங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் மாதவராஜ்

    உங்கள் திறமைக்கு கிடைத்த விருது!

    மேலும் பல விருதுகள் பெற மனமாற வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் !!

    மகிழ்ச்சியுடன்
    மஹேஷ்

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள மாதவராஜ்

    வாழ்த்துக்கள்.
    அரசியல் மற்றும் பொருளாதர கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் பதிவுகள் நன்றாக ரசிக்கும்படியாக இருக்கின்றன.

    த்யாகு

    பதிலளிநீக்கு
  15. மிகவும் சந்தோசமான விசயம்.
    வாழ்த்துக்கள் மதவராஜ் சார்!

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துகள் :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் !
    கே. ராஜு-புதிய ஆசிரியன்

    பதிலளிநீக்கு
  19. தகுதியாவனருக்கு
    கிடைத்த தகுதியான விருது

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  20. அன்பு மாதவ்

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகத்தில் உங்களுக்கான இடம் செம்பதிவாக அமைந்ததில் வியப்பு இல்லை என்றாலும் அறிவதில் இன்பம் உண்டு.
    சமூகத்தைக் குறித்த சிந்தனையாளருக்கு இப்படியான அங்கீகாரம் கிடைப்பது அப்படியான உணர்வுகளுக்கும், இயக்கத்திற்கும் கிடைக்கப் பெறும் அங்கீகாரம் அல்லவா?

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  21. படிக்கலாம் வாங்க
    உங்க தளத்தை இணைக்கவேண்டாம்...
    உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    அந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...
    எப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.


    தமிழ்செய்திகளை வாசிக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள்

    தகுதியானது உங்கள் எழுத்து.

    பதிலளிநீக்கு
  23. மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. முகமது பாருக்29 ஜூலை, 2009 அன்று 10:33 AM

    வாழ்த்துக்கள் அண்ணா .......

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  25. You are capable of that reward and award.A right thing has come to honor your pen---Vimalavidya-Chalakkudy

    பதிலளிநீக்கு
  26. மேலும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி. தொடருவோம் பயணத்தை.......

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துகள்.... உங்கள் பணி மேலும் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!