-->

முன்பக்கம் , , , , � தேர்தல்

தேர்தல்இப்போது எல்லா வெற்றிகளும் அவர்களுக்கே. முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் ஆட்டமே தொடங்குவது போல் இருக்கிறது. நம்பிக்கைக்கு இடமேயில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் அவர்களது விதிகளே வந்து  வழி மறிக்கின்றன. நாம் தொடர்ந்து இழந்து கொண்டே இருக்கிறோம்.  தெரிகிறது.

இது சகுனியின் காய்கள்.  சகுனியின் கட்டங்கள். இங்கு எதுவும் அவர்கள் சொல்படிதான்  நடக்கும். தெரிகிறது.

நமக்காக ஒரு குருசேத்திரம் காத்திருக்கிறது. அதுவும் தெரிகிறது.

அதற்குமுன் இழப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறதோ? அதுதான் தெரியவில்லை.
Related Posts with Thumbnails

3 comments:

 1. குருசேத்திரம் எப்பொழுது அது தானே இங்க முக்கியம் அண்ணா?

  ReplyDelete
 2. //குருசேத்திரம் எப்பொழுது அது தானே இங்க முக்கியம் அண்ணா?//

  Athey en ennamum...

  ReplyDelete
 3. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3285.html அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம்

  ReplyDelete