ஒரு தவிர்த்தலின் நிமித்தம்
எட்டிப் போடுகிறாய் நடையை
உனது நடையற்ற நடை
காட்டிக் கொடுக்கிறது உன்னை
ஓர் அச்சத்தின் பாற்பட்டு
வேகப்படுத்துகிறாய் பேச்சை
உனது பேச்சற்ற பேச்சு
மாட்டி வைக்கிறது உன்னை
ஒரு பிடிவாதத்தின் உந்துதலில்
மறுத்து எறிகிறாய் கவிதையை
உனது மறுப்பற்ற மறுப்பு
காத்தளிக்கிறது உன்னை
- எஸ்.வி. வேணுகோபாலன்
அருமையான கவிதை,,மனதோடு ஒன்றிய சிலரின் நினைவுகளை முகிழ்ந்தெழச் செய்கிறது...
பதிலளிநீக்குகவிதை ரொம்ப பிடித்திருந்தது மாது சார் அறிமுகத்துக்கு நன்றி
பதிலளிநீக்குஅழகு...அருமை! பூங்கொத்து வேணுகோபாலுக்கும் ...பகிர்ந்த உங்களுக்கும்!
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு, மாதண்ணா. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்க சுட்டி+கவித ரெண்டுமே நல்லாருக்கு
பதிலளிநீக்கு/nee illaatha nee / eluthi neengkal enbathi unarththiviteerkal arumai . nalla pataippu.
பதிலளிநீக்குhttp://www.joshuaproject.net/countries.php?rog3=IN
பதிலளிநீக்குI think it is important to know what is the Christian groups are doing in our country. They are doing such an atrocity, that our MSM will never report. If we let them continue this way, India becoming a christian nation is not too far.
I am requesting all the Tamil Bloggers to raise awareness among our population, and fight against such acts of conversion, which is nothing but exploitation of poor of their condition.
See how much advanced data collection they have here.
http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
Mathavji! Have some control over what u publish. Have some strict preview. I live in a place where hindu fanatism is ints top form.Who is this fellow "it is different".they eat hatred,they breath hatred,and their 'raisen-de-..is hatred...kashyapan.
பதிலளிநீக்கு//http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
பதிலளிநீக்குI think it is important to know what is the Christian groups are doing in our country. They are doing such an atrocity,//
dear maathav,
how this fanatic and lunatic post has escaped from your filter? see, how this rss/shiv sena etc fanatics in a planned manner encroach and intrude even blogspots! comrade kaashyapan rightly said "they eat hatred, they breath hatred" Please be careful. First i request you to remove this post immediately.
iqbal
அன்பு மாதவ்
பதிலளிநீக்குவணக்கம்.
கவிதையை வெளியிட்டதற்கும், விதவிதமான பிரதிபலிப்புகளைப் பெற்றுத் தந்ததற்கும் நன்றி.
பவித்ரபாலு, நேசமித்திரன், அம்பிகா, மதுரை சரவணன், அண்ணாமலையார் மற்றும் பூங்கொத்து கொடுத்த அருணா எல்லோருக்கும் சிறப்பு நன்றி.
இடுகையில் பின்னுட்டம் செய்யாவிட்டாலும், தனியாக மெயில் அனுப்பி வாழ்த்திய கோதைலட்சுமிக்கும் இதர தோழர்களுக்கும் எனது அன்பை மீண்டும் மீண்டும் பதிவு செய்து மகிழ்கிறேன்.
எஸ் வி வேணுகோபாலன்
அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅனுபவப் பதிவுகள் கவிதையாய்.பிடித்தும் பிடிக்காமலும், நடந்தும் நடக்காமலும் தவிர்த்தும் தவிர்க்காமலும் தவித்து எழுதின கவிதை. நீ இல்லாத நீயோட உணர்வுகள் எப்படி இருந்ததாம்? எஸ்.வி.வியிடம் திரும்ப பதில் கவிதை தரச் சொல்லுங்கள். நாதன், திருச்சி
பதிலளிநீக்கு