அம்மா அப்பா விளையாட்டு

 man and woman 1

பகல்

“முட்டாள்!”
“பைத்தியம்!”
“எருமை மாடு!”
“நாய்!”
“சனியன்!”
“இழவு!”
“கருமம்!”
“கருமாந்திரம்!”
“பேய்!”
“பிசாசு!”

இரவு

“அம்மா...”
“அப்பா...”
“அம்மா...”
“அப்பா...”
“அம்மா...”
“அப்பா...”
“........”
“........”

 

*

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நான் வெகு நாட்களாக காமக் கவிதைகள் எழுதி வருகிறேன் நண்பரே!! அதில் ஒன்று இதைப் போன்றதொரு கருதான்..... (tamilmantram.com இல் இருக்கின்றன.) நான் சுற்றி வளைத்து எழுதியிருப்பேன்... ஆனால் நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்... முகம் சுளிக்கும்படியான எந்த ஒரு சொற்களும் இல்லை..

    மிக அருமை!!!!

    பதிலளிநீக்கு
  2. Frankly speaking I donot see and understand anything in this poem...Is this a poem Madhavaraj Sir ???
    ---Selvapriyan

    பதிலளிநீக்கு
  3. வெட்டிப்பயல்!

    முரளிக்கண்ணன்!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆதவா!

    காமக்கவிதையாக எழுதவில்லை. ஆண் பெண் உறவிலிருக்கும் ஒரு சிக்கலான விஷயத்தை தொட முயற்சி செய்திருக்கிறேன். சில வார்த்தைகள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தொனிகள் வேறொரு இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று விடும். அதிலிருந்து விடுபட்டு, அர்த்தங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. விமலா வித்யா!

    கவிதையாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சொற்சித்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். புரியவில்லையென்றால், நீங்கள் பாக்கியவான்.

    பதிலளிநீக்கு
  6. dear mathav

    what you eloquently registered as a short story on husband-wife relationships long ago, you have brought in a nut shell effortlessly....

    those who feel that someone has peeped into their windows and recorded their life in a creative work do not know the simple fact that those who create have done it by looking at their own lives only...

    sure, this Erumai would share this with that Saniyan sothat the pisasu and pei would enter one more journey of Amma and Appa happily...

    great mathav, once again

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  7. இதையே நான் வேறு மாதிரி ஏதோ ஒரு பின்னூட்டத்தில் முயன்று பார்த்தேன், நல்லவேளை யாரும் அதனை புரிந்துகொள்ளவில்லை...:)

    பதிலளிநீக்கு
  8. எஸ்.வி.வி!

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தமிழன் கறுப்பி!
    //நல்லவேளை யாரும் அதனை புரிந்துகொள்ளவில்லை..//

    )))))))):

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருக்கு கவிதையும்,உத்தியும்.
    ஒவ்வொருமுறைப் படிக்கும்போதும், ஒவ்வொருமாதிரி பொருள் கொண்டிருப்பது, இக்கவிதையின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் மாதவராஜ்

    அருமையான சொற்சித்திரம் - உட்கருத்தினை அழகாக விளக்கி இருக்கிறீர்கள். நம் யதார்த்த நிலை இது தான். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்களே! நல்ல முயற்சி கவிதையில்.வரிகள் அர்த்தப் படுகின்றன.

    பதிலளிநீக்கு
  13. முத்துவேல்!

    சீனா!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மிஸஸ் டவுட்!

    தங்கள் வருகைக்கும், முதல் மறுமொழிக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பிரதீப்!

    தங்கள் வருகைக்கும், முதல் மறுமொழிக்கும் நன்றி. அடிக்கடி சந்திப்போம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!