| மெயின் ரோட்டில் பஸ்ஸும், லாரியும் டீக்கடையருகே முதுகு காட்டி அருகில் சென்ற பிறகுதான் அப்படி தோன்றியது. யாரு என்று வேறு குரல் கேட்டதும் திரும்பியவன் முகத்தில் மீசை இல்லை. "மன்னிக்கவும்... என் நண்பன் ரவி என்று நினைத்து..." "பரவாயில்லை...நானும் உங்கள் நண்பன்தான்...டீ சாப்பிடுறீங்களா?" "இருக்கட்டும். நன்றி...வர்றேன்...." வேகமாய் திரும்பியவன் கொஞ்சதூரம் நடந்ததும் அவனும் என்னைப் பார்த்து புன்னகைத்தான். என்னைக் கடந்து சென்ற |
நானும் உங்கள் நண்பன்தான்
12/04/2008 08:14:00 AM
6


I have no experience like this.But he got one more friend with out net.
ReplyDeletenice one :)
ReplyDeleteவெங்கடேசனுக்கும், ஜீவனுக்கும்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
தொடர்ந்து சந்திப்போம்.
புண்பட்டுள்ள பல்லாயிரம் சகோதர நெஞ்சங்களுக்குக் கனிவான மருந்து.
ReplyDeleteதீபா!
ReplyDeleteஉண்மைதான்.
எனக்குத் தெரிந்த மூஸ்லீம் நண்பர் ஒருவர் பண்புரியும் கிளையில், மிகச்சாதாரணமாக 'என்ன பாய்...ஒங்க அட்டூழியம் தாங்க முடியலய' என்று சொன்னதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். இந்த ஊடகங்கள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக ஒரு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகின்றன. நாம்தான் அவைகளை சரி செய்ய வேண்டும்.
மீசை இல்லா தாடியுடன் செண்ட் வாசனைஇயுடன் புதிய நண்பன் - நானுன் உங்கள் நண்பன்தான்
ReplyDelete