க்ளிக் நாவல் வெளியான ஆண்டு – 2022 பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) 248பக்கங்கள் - விலை ரூ.250/- ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
இரண்டாம் இதயம் அனுபவங்களின் தொகுப்பு வெளியான ஆண்டு – 2021 பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) 160 பக்கங்கள் - விலை ரூ.150/- ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
போதி நிலா சிறுகதை தொகுப்பு வெளியான ஆண்டு – 2005 இ-புத்தகம்: அமேசான் | |
புத்தரைப் பார்த்தேன் (சொற்சித்திரங்கள் தொகுப்பு) வெளியான ஆண்டு – 2021 இ-புத்தகம்: அமேசான் | |
காற்றுக்கென்ன வேலி (தடைசெய்யப்பட்ட நாவல்கள்) வெளியான ஆண்டு – 2021 ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
NON Fiction | |
பொய் மனிதனின் கதை (மோடியின் பொய்களும் அதன் அரசியலும்) வெளியான ஆண்டு – 2022
பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) 136 பக்கங்கள் - விலை ரூ.125/- ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளின் பின்னணியில்) வெளியான ஆண்டு – 2005 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
காந்தி புன்னகைக்கிறார் (காந்தி மரணம் குறித்த ஆய்வு புத்தகம்) வெளியான ஆண்டு– 2003 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
ஆதலினால் காதல் செய்வீர் (மனிதகுல வரலாற்றில் காதல்) வெளியான ஆண்டு – 2005 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
என்றென்றும் மார்க்ஸ் மார்க்ஸ் வரலாறு வெளியான ஆண்டு – 2004 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) ஆன்லைனில்: இ-புத்தகம்: அமேசான் | |
மனிதர்கள் உலகங்கள் நாடுகள் (எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் இணைந்து எழுதியது) உலகமயமாக்கல் குறித்த பார்வை வெளியான ஆண்டு– 2004 வெளியீடு: பாரதி புத்தகாலயம் ( 044 - 24332924 ) | |
வீர சுதந்திரம் வேண்டி… (எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், காமராஜ், மாரீஸ், லட்சுமிகாந்தன், பிரியா கார்த்தி போன்றோரின் கூட்டு முயற்சியில் உருவானது) இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு Non-fiction – 1997ம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சாத்தூர் | |
உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் (இந்துத்துவ அரசியல் ) வெளியான ஆண்டு – 2020 இ-புத்தகம்: | |
உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (இந்திய பாசிசம் ) வெளியான ஆண்டு – 2021 இ-புத்தகம்: | |
இருட்டிலிருந்து தொழிற்சங்க அனுபவங்கள்)
Fiction வெளியான ஆண்டு - 2016 பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் | |
இயக்கிய ஆவணப்படங்கள் | |
பள்ளம் (சாலையில் கேபிள் பதிக்கும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை)
வெளியான ஆண்டு: 2005ம் ஆண்டு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - சாத்தூர்
பார்க்க : : YOUTUBE | |
இரவுகள் உடையும் (ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் துயரமும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை)
வெளியான ஆண்டு: 2006ம் ஆண்டு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - சாத்தூர்
பார்க்க : : YOUTUBE | |
இதுவேறு இதிகாசம்
(ஆதிக்க சாதியினரால் பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் பத்து ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த் உள்ளாட்சித் தேர்தல் குறித்து)
வெளியான ஆண்டு: 2007ம் ஆண்டு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - சாத்தூர்
பார்க்க : : YOUTUBE | |
தொகுத்த புத்தகங்கள் | |
கிளிஞ்சல்கள் பறக்கின்றன கவிதைத் தொகுப்பு Fiction வெளியான ஆண்டு – 2009 வம்சி பதிப்பகம் ஆன்லைனில் : | |
மரப்பாச்சியின் சில ஆடைகள் சிறுகதைத் தொகுப்பு Fiction வெளியான ஆண்டு – 2009 வம்சி பதிப்பகம் | |
பெருவெளிச் சலனங்கள் வலைப்பாதிவாளர்களின் அனுபவத் தொகுப்பு Fiction வெளியான ஆண்டு – 2009 வம்சி பதிப்பகம் | |
காக்கைகள் துரத்திக் கொல்லும் தலைக்குரியவன் சிறுகதைத் தொகுப்பு Ffiction வெளியான ஆண்டு – 2011 வம்சி பதிப்பகம் |