அறிமுகம்


சொந்த ஊர் செங்குழி (திருச்செந்தூர் அருகே).  வளர்ந்தது ஆறுமுகனேரி. வசிப்பது சாத்தூர். வார்த்தது தொழிற்சங்கம். 

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பின்னர் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனில் பொதுச்செயலாளராகவும், முன்ன்ணி பொறுப்பாளராகவும் 35 ஆண்டுகளாக செயல்பாடு.

இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  இரண்டாம் இதயம் (பாரதி புத்தகாலயம்)  அனுபவங்களின் தொகுப்பு  வெளிவந்துள்ளது.

’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர்’, ’என்றென்றும் மார்க்ஸ்’, ’மனிதர்கள் உலகங்கள் நாடுகள்’ போன்ற Non fiction புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

எழுதிய முதல் நாவல் ‘க்ளிக்’ - 2022ம் வருடத்தின் சிறந்த தமிழ் நாவல் என திருப்பூர் தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுத்து விருது அளித்து கௌரவித்தது.

மேலும் எழுதிய புத்தகங்கள் அமேசானில் வெளிவந்திருக்கின்றன.

பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 


தொடர்பு கொள்ள:

jothi.mraj@gmail.com


மேலும் அறிந்து கொள்ள :  

எழுத்தாளர். ஜா.மாதவராஜ்  



Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. மற்றற மகிழ்ச்சி தோழர்!‌
    மு.அருணகிரி
    அவனியாபுரம், மதுரை

    ReplyDelete
    Replies
    1. அன்பும் மகிழ்ச்சியும் தோழர். தொடரும் உங்கள் வருகையும், ஆதரவும் உற்சாகமளிக்கிறது. (கூகுள் அக்கவுண்ட் மூலம் தாங்கள் கருத்திட்டால், உங்கள் பெயர் தானாகத் தெரியுமே.)

      Delete
  2. Nice app
    .I am your follower since blogger days.Incidentally I may add that I retired from Bank of Baroda.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மகிழ்ச்சி நண்பரே. தங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா? (கூகுள் அக்கவுண்ட் மூலம் தாங்கள் கருத்திட்டால், உங்கள் பெயர் தானாகத் தெரியுமே.)

      Delete

You can comment here