புதிய வலைத்தளம் - அறிவிப்பு



அனைவருக்கும் வணக்கம்.  

2009ல் துவங்கப்பட்ட blog  (பிளாக் ) வலைத்தளம் இது. Google Blogspot மூலம் பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் எழுதுவது குறைந்து போனது.  

மொபைலில் பகிரும்படியான நவீன தொழில்நுட்ப வசதிகளோடு இப்போது பல வலைத்தளங்கள் வந்து விட்டன.  

அதற்கேற்ப blog இன்னும் அப்டேட் செய்யப்படாமல் பழையபடியே இருந்து வருகிறது. எனவே மொபைலில் பகிரும்படி  (மொபைல் செயலி) appஐ உருவாக்கி எழுத ஆரம்பித்தேன்.  

அதிலும் முக்கியமான வசதிகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது  இருக்கிறது.  

எனவே-

இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, காலத்திற்கேற்ற வகையில் எனது பெயரில் ஒரு புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  

இந்த நிமிடம் வரை 1677835  பார்வையாளர்கள் ’தீராத பக்கங்கள்’ வந்து சென்றிருக்கிறார்கள். ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள் தடங்கள் இங்கே பதிந்து இருக்கின்றன. இந்த வலைத்தளம் இங்கு இப்படியே இருக்கும்.  மெல்ல மெல்ல தீராத பக்கங்களின் முக்கிய பக்கங்களை புதிய இணைத்தளத்தில்  இணைக்கும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.  

அதன் இணைய தள முகவரி :

https://www.mathavaraj.in/  

தொடர்ந்து உங்கள் வருகையையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.  

கீழ்கண்ட பக்கத்தில் சென்று வலைத்தளத்தில் உங்கள் இமெயிலை தெரிவித்து subscribe செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

https://www.mathavaraj.in/contact  

எப்போதும் தொடர்பில் இருப்போம்.

தொடர்ந்து பயணிப்போம்!  

அன்புடன்

மாதவராஜ்


Comments

1 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சிறப்பு தோழர்.
    உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்...
    வாழ்த்துகள்.

    ReplyDelete

You can comment here