சினிமாவுக்குத்தான் ப்ரோமோ இருக்க வேண்டுமா?
க்ளிக் நாவலுக்கும் உண்டு.
இங்கே தீராத பக்கங்களில் தொடராய் வந்தபோது படித்தவர்கள் தந்த உற்சாகமே, இன்று நாவலாய் வெளிவருவதற்கான உந்துசக்தியாய் இருந்தது.
இன்று ஆரம்பிக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் - பாரதி புத்தகாலயத்தின் அரங்கு எண் : F12ல் க்ளிக் நாவல் கிடைக்கும்.
கீழ்கண்ட ஆன்லைனில் பதிவு செய்தால் க்ளிக் நாவல் உங்கள் முகவரிக்கே வந்து சேரும்.
நாவலை வாங்கவும் -
வாங்கிய நாவலை வாசிக்கவும்
வாசித்த நாவல் குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் -
வேண்டுகிறேன்.
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்