ஜனநாயகக் கணக்கு



ஒத்தையா
அல்லது
இரட்டையா?

பூவா
அல்லது
தலையா?

அவரா
அல்லது
இவரா?

தப்பாகவே கேள்விகளும்
தப்புத் தப்பாகவே பதில்களும்.

Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    ReplyDelete
  2. ஃஃஃஃஃதப்பாகவே கேள்விகளும்
    தப்புத் தப்பாகவே பதில்களும்.ஃஃஃஃ

    ஆமாம் வாழ்க்கை போலவே...

    ReplyDelete
  3. ஒன்றா இரண்டா எனக் கேட்டால்,
    ஒரு குழந்தை போதும்
    எனச் சொல்லும் வாழ்வு!

    பூவா தலையா போட்டால்
    யார் தலை உருளும்
    எனச் சொல்லும் நிகழ்வு!

    அவரா இவரா என்றால்
    யாரா இருப்பினும்
    என் நிலை மாறாது
    எனச் சொல்லும் மதி!

    கேள்வியும் பதிலும்
    தப்பென்றால் என்
    வாழ்நிலை என்றும் மாறா
    எனச் சொல்லும் நிலை!

    மதி மாறா வாழ்வு
    நிகழ்வு நிலை!

    ReplyDelete

You can comment here