நிலமெல்லாம்
வேகமெடுத்து கடக்கிறது
செடி,கொடி,மரங்களெல்லாம்
சுழன்று சுழன்று மறைகின்றன
தூரத்து மலையும்
பின்னோக்கி நகர்கிறது
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்
தலைதெறிக்க ஓடுகின்றன
குழந்தை ஒன்று
தாயின் இடுப்பில் இருந்தபடி
கையசைத்து சிரிக்கிறது.
*
நிலமெல்லாம்
வேகமெடுத்து கடக்கிறது
செடி,கொடி,மரங்களெல்லாம்
சுழன்று சுழன்று மறைகின்றன
தூரத்து மலையும்
பின்னோக்கி நகர்கிறது
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்
தலைதெறிக்க ஓடுகின்றன
குழந்தை ஒன்று
தாயின் இடுப்பில் இருந்தபடி
கையசைத்து சிரிக்கிறது.
*
அழகா உணர்ந்து உணர்த்தி இருக்கீங்க
பதிலளிநீக்குகாட்சிகள் கண்முன்
பதிலளிநீக்கு¦Ã¡õÀ þÂøҦáõÀ þÂøÒ
பதிலளிநீக்குஅருமையான கவிதை..
பதிலளிநீக்குநல்ல குழந்தைப் பார்வை. அருமையான கவிதை
பதிலளிநீக்குசூப்பர் கவிதை தோழரே...
பதிலளிநீக்குவந்து பார்க்க...
நல்லா இருங்குங்க. உணர்ந்து எழுதியிருக்கீங்க
பதிலளிநீக்குநட்புடன் ஜமால்!
பதிலளிநீக்குநரசிம்!
அனானி!
உமாசக்தி!
வேத்தியன்!
வேலன்!
ஆதவா!
அனைவருக்கும் நன்றி.
அருமையாக இருக்கிறது
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குகுழந்தையின் கையசைப்பு கண்முன்னே விரிகிறது.
ரொம்ப நல்லா இருக்குங்க,
பதிலளிநீக்குகாட்சிக்கவிதையில் கிடைக்கிற சுகம் இருக்கிறதே......
குழந்தைகள் உலகம் வியப்புகளாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியது இல்லையா
அந்த குழந்தையை பொருத்தமட்டிலும் அது விளையாட்டு பொருள்! அவ்வளவே...
பதிலளிநீக்குவித்தியாசமான பார்வை..
வாழ்த்துக்கள்!
அனுபவிக்கிற விசயங்கள்...
பதிலளிநீக்குஅழகான கவிதை...........
பதிலளிநீக்குஇன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!
பதிலளிநீக்குகவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!
இன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!
பதிலளிநீக்குகவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!
fine sir!!!
பதிலளிநீக்குமுரளிக்கண்ணன்!
பதிலளிநீக்குஅமிர்தவர்ஷினி அம்மா!
யாத்ரா!
ஷீ-நிசி!
தமிழன் கறுப்பி!
அத்திரி!
தீபா!
கார்த்திகேயன்!
அனைவருக்கும் நன்றி.