பரமபதம்

 


ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.  

விழுந்த பிறகு
தெரிந்தது
விழுந்ததும்
பாம்பு என்று.  

இன்னும் தெரியவில்லை 
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.

Comments

2 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சிந்தனை அருமை மாதவராஜ் - எளிய நடையில் நினைத்ததை எழுதும் திறமைக்கு பாராட்டுகள்

    ReplyDelete

You can comment here