ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.
விழுந்த பிறகு
தெரிந்தது
விழுந்ததும்
பாம்பு என்று.
இன்னும் தெரியவில்லை
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.
ஏணிகளிலேயே பயணம் செய்தது
பாம்பு கடித்து
பாதாளத்தில் விழுந்திருக்கிறது.
விழுந்த பிறகு
தெரிந்தது
விழுந்ததும்
பாம்பு என்று.
இன்னும் தெரியவில்லை
இருக்கும் ஏணிகளும்
பாம்புதான் என்பதும்
கட்டங்களிலும், ஆட்டங்களிலும்
ஏணிகளே இல்லை என்பதும்.
சிந்தனை அருமை மாதவராஜ் - எளிய நடையில் நினைத்ததை எழுதும் திறமைக்கு பாராட்டுகள்
ReplyDeleteசீனா!
ReplyDeleteநன்றி.