வம்சி சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகள்

 

வம்சி சிறுகதைப் போட்டிக்கு இதுவரை வந்த கதைகள் இங்கே தொகுக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை மொத்தம் 121 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் அதிக பட்சமாக 49 கதைகள் அனுப்பி இருக்கின்றார்! அனைவருக்கும் வம்சியின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அனுப்பிய கதைகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்துங்கள்.

 

3.11.2011 காலை வரை அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இனி அப்டேட் செய்யப்படாது. திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மட்டுமே தெரிவிக்கலாம், 3.11.2011 மாலை 5 மணிக்குள்!

 

 

பதிவுலகில் எழுதப்படும் அருமையான எழுத்தாளர்களை அடையாளம் காண, பதிவுலகிலிருந்து ஒரு ஆகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு வர அனைவருக்கும் ஒரு தாகம் இருக்கும் என நம்புகிறோம்!


 

1. படுதா - போகன்
2. மாயப் புன்னகை – சாம்ராஜ்யப் பிரியன்
3. தேன்கூட்டு மெழுகு -  ராகவன்
4. மனம் - பழனிவேல்
5. மனித மரம் -  அசோக்குமார்
6. பஞ்சாரம் - விமலன்
7. நாலு பேருக்கு நன்றி - சின்னப்பயல்
8. விட்டாச்சு லீவு - சின்னப்பயல்
9. கடம் - சின்னப்பயல்
10. உணர் கொம்புகள் - சின்னப்பயல்
11. எந்திரன் - சின்னப்பயல்
12. ராக்கெட் கூரியர் - சின்னப்பயல்
13. எப்ப போவீங்க - சின்னப்பயல்
14. காதல் பரிசு - சின்னப்பயல்
15. அப்பா - ஈரோடு கதிர்
16. நான் இறங்கினேன் அது ஏறியது - ஈரோடு கதிர்
17. கிளி - ஈரோடு கதிர்
18. செவத்தியின் பிஞ்சு காதல் - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
19. தள்ளுபடி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
20. தங்க ஆஸ்பத்திரி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
21. மொட்டைக் கிறிக்கி - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
22. காசோலை - செபஸ்டின் ரொட்ரிக்ஸ்
23. அறு - ஸபீர் ஹாபிஸ்
24. பயணம்- ஸபீர் ஹாபிஸ்
25. சுரண்டல் - ஸபீர் ஹாபிஸ்
26. றியாஸின் டைரி - ஸபீர் ஹாபிஸ்
27. அழகுதிரும் அவளெழில் - ஸபீர் ஹாபிஸ்
28. பசுமை மோகம் - ஸபீர் ஹாபிஸ்
29. சில நொடி மரணம் - ஸபீர் ஹாபிஸ்
30. டியூஷன் கடை - ஸபீர் ஹாபிஸ்
31. ஆற்றங்கரை - ஸபீர் ஹாபிஸ்
32. நான் மனம் அவள் - ஸபீர் ஹாபிஸ்
33. டைரியின் கடைசிப்பக்கம் - ஷக்தி
34. திரையும் அலைவரிசையும் - ஷக்தி
35. “வசீகரன்” விலங்கியல் 12ம் ஆண்டு - ஷக்தி
36. தடம் திரும்பா பிறழ்வுகள் - சதீஸ்குமார்
37. கடவுளாகும் சூட்சுமம் - சதீஸ்குமார்
38. ஒலிம்பிக் தங்கமும், திருடனின் மனைவிக்கு வந்த பங்கமும் - சதீஸ்குமார்
39. வெப்பம் விழுங்கும் நியூட்டன் - சதீஸ்குமார்
40. நிதர்சனங்களின் நிர்ச்சலனம் - சதீஸ்குமார்
41. மரணம் எனப்படுவது யாதெனில் - சதீஸ்குமார்
42. ஆல்புமின் பிரதேசம் - சதீஸ்குமார்
43. வல்லானின் வாகனம் - சதீஸ்குமார்
44. "பசீகரன்" என்னும் கடவுள் -  சதீஸ்குமார்
45. சகுனம் - அமைதிச்சாரல்
46. இனியெல்லாம் - அமைதிச்சாரல்
47. பவளமல்லி - அமைதிச்சாரல்
48. அட்சிங்கு - அமைதிச்சாரல்
49. பொங்கல் மகிழ்ச்சி - அமைதிச்சாரல்
50. மனசெல்லாம் பூவாசம் - அமைதிச்சாரல்
51. நிழலின் அருமை - அமைதிச்சாரல்
52. பிழைக்கத் தெரியாதவர்? - என்.கணேசன்
53. ஊரப்பாக்கத்து கிழம் - புபட்டியான்
54. யாமுக்கா யாமுக் - ஆசியா உமர்
55. ஸ்வாமி - கிரி ராமசுப்ரமணியன்
56. உயிர்க்கொடி - யாழன் ஆதி
57. பொன்வண்டுகள் - சுப்புராஜ்
58. யாக்கை - அகல்விளக்கு
59. இரவு நேரப்பேருந்து நிறுத்தம் - அகல்விளக்கு
60. பம்பரம் - பழமைபேசி
61. தண்டனை - சுரேஷ் தனபால்
62. அனைவரும் மனிதர்கள் - சுரேஷ் தனபால்
63. கந்தல் - சேட்டைக்காரன்
64. அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
65. இரண்டாம் படி - கே.ஜே.அசோக்குமார்
66. பெண்-குழந்தை-குமரி-அம்மா - விருட்சம்
67. கிழம் தாத்தாவா - விருட்சம்
68. அவளுக்குப்புரிந்தபோது - விருட்சம்
69. குதிரே குதிரே ஜானானா - விருட்சம்
70. தண்டனை - எம்.ரிஷான் ஷெரீப்
71. பூமராங் - எம்.ரிஷான் ஷெரீப் 
72. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப் 
73. குங்குமச் சிமிழ் - சுப்புராஜ்
74. ஆதியில் காமம் இருந்தது - சரவணன்.பெ
75. விதி - சென்னைப் பித்தன்
76. சிலந்தி வலை - பழமைபேசி
77. பொதுப் புத்தி - கார்த்திக் பாலா
78. சீச்சு - கார்த்திக் பாலா
79. வினோதினியின் பூந்தொட்டி - கார்த்திக் பாலா
80. நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை - கார்த்திக் பாலா
81. நாகரத்தினம் - சென்னைப் பித்தன்
82. நடிகை - சென்னைப் பித்தன்
83. அஞ்சலி - வை.கோபாலகிருஷ்ணன்
84. உடம்பெல்லாம் உப்புச் சீடை - வை.கோபாலகிருஷ்ணன்
85. முக்குத்தி - வை.கோபாலகிருஷ்ணன்
86. வடிகால் - வை.கோபாலகிருஷ்ணன்
87. எங்கங்கும் எப்போதும் என்னோடு - வை.கோபாலகிருஷ்ணன்
88. யாதும் ஊரே யாவரும் கேளீர் - வை.கோபாலகிருஷ்ணன்
89. உண்மை சற்றே வெண்மை - வை.கோபாலகிருஷ்ணன்
90. முதிர்ந்த பார்வை - வை.கோபாலகிருஷ்ணன்
91. காலம் மாறிப் போச்சு - வை.கோபாலகிருஷ்ணன்
92. பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் - வை.கோபாலகிருஷ்ணன்
93. மடிசார் புடவை - வை.கோபாலகிருஷ்ணன்
94. அழைப்பு - வை.கோபாலகிருஷ்ணன்
95. இனி துயரம் இல்லை - வை.கோபாலகிருஷ்ணன்
96. நகரப் பேருந்தில் ஒரு கிழவி - வை.கோபாலகிருஷ்ணன்
97. நன்றே செய், அதுவும் இன்றே செய் - வை.கோபாலகிருஷ்ணன்
98. சூழ்நிலை -  வை.கோபாலகிருஷ்ணன்
99. அட்டெண்டர் ஆறுமுகம் - வை.கோபாலகிருஷ்ணன்
100. ஏமாற்றாதே, ஏமாறாதே - வை.கோபாலகிருஷ்ணன்
101. சகுனம் - வை.கோபாலகிருஷ்ணன்
102. அன்னமிட்ட கைகள் - வை.கோபாலகிருஷ்ணன்
103. எலிசபெத் டவர்ஸ் - வை.கோபாலகிருஷ்ணன்
104. பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா -  வை.கோபாலகிருஷ்ணன் 
105. வந்து விட்டார் வ்.வ.ஸ்ரீ.! புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.” உதயம் - வை.கோபாலகிருஷ்ணன் 
106. சுடிதார் வாங்கப் போறேன்! - வை.கோபாலகிருஷ்ணன் 
107. சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி] - வை.கோபாலகிருஷ்ணன் 
108. வாய் விட்டுச் சிரித்தால் ..... - வை.கோபாலகிருஷ்ணன் 
109. மறக்க மனம் கூடுதில்லையே - வை.கோபாலகிருஷ்ணன் 
110. ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் - வை.கோபாலகிருஷ்ணன் 
111. அமுதைப்பொழியும் நிலவே!  - வை.கோபாலகிருஷ்ணன் 
112. மலரே குறிஞ்சி மலரே! - வை.கோபாலகிருஷ்ணன் 
113.  காதலாவது கத்திரிக்காயாவது! - வை.கோபாலகிருஷ்ணன் 
114.  ஆசை - வை.கோபாலகிருஷ்ணன் 
115. பவழம் - வை.கோபாலகிருஷ்ணன் 
116. அவன் போட்டக் கணக்கு - வை.கோபாலகிருஷ்ணன் 
117. திருமண மலைகளும் மாலைகளும் - வை.கோபாலகிருஷ்ணன் 
118.  டிஸ்மிஸ் - வை.கோபாலகிருஷ்ணன் 
119. யார் முட்டாள்? - வை.கோபாலகிருஷ்ணன் 
120. தங்கமே தங்கம் - வை.கோபாலகிருஷ்ணன் 
121. வரம் - வை.கோபாலகிருஷ்ணன் 
122. கொட்டாவி - வை.கோபாலகிருஷ்ணன் 
123. பெயர் சூட்டல் - வை.கோபாலகிருஷ்ணன் 
124.  பிரமோஷன் - வை.கோபாலகிருஷ்ணன் 
125.  எட்டாக்க[ன்]னிகள் - வை.கோபாலகிருஷ்ணன் 
126. புது வண்டி -  வை.கோபாலகிருஷ்ணன் 
127. குவியமில்லா ஒரு காட்சிப் பேழை - அழகிய இளவேனில்
128. வசை - அழகிய இளவேனில்
129. தந்தையின் பெருமை - அழகிய இளவேனில்
130. கொடலு - ஆடுமாடு
131. எருமையின் எமன் - விசு
132. உயிர்சங்கிலி - விசு
133. இது வயசுக் கோளாறு!! - சென்னைப் பித்தன்
134. மிச்சம் - சுரேஷ் தனபால்
135. உயிர்த்தெழும் வினாக்குறிகள்  - சேட்டைக்காரன்
136. “ஓரடி முன்னே.. ஈரடி பின்னே…! - பகத்சிங்
137. ஞானலோலன் - பிரகாஷ்
138. அன்னதாதா - பிரகாஷ்
139. உள்ளுறங்கும் அரவம் - பிரகாஷ்
140. ரெண்டாங்கல்யாணம் - ஹூசைனம்மா
141. ஒரு குரல் - சின்னப்பயல்
142. கதிர் - என்.உலகநாதன்
143. சாரிங்க, எனக்கு வேற வழி தெரியலை!  - என்.உலகநாதன்
144. ரவியின் காதல் கதை - என். உலகநாதன்
145. முனுசாமி சிரித்தான் - என்.உலகநாதன்
146. ராஜன் - என்.உலகநாதன்
147. வீடு - என்.உலகநாதன்
148. அமுதா - என்.உலகநாதன்
149. சேகர் அண்ணா - என்.உலகநாதன்
150. சவால் சிறுகதை -என்.உலகநாதன்
151. வேட்டை - தேவா
152. புவனா - தேவா
153. மழை - தேவா
154. தெரு - தேவா
155. போலாம்... ரைட் - தேவா
156. நான், அவள் மற்றும் மழை - தேவா
157. மஞ்சு - தேவா
158. பேயி இருக்கா இல்லையா? - தேவா
159. கிராமத்தாய்ங்கதான் நாங்க... - தேவா
160. நாச்சியா - தேவா
161. உமா - தேவா
162. அய்யனாரே - தேவா 
163. சிலந்திவலை - பழமைபேசி
164. முள்ளிவாய்க்கால் செதுக்கிய முகம் - அமல்ராஜ்
165. மழை - அசோக்குமார்
166. வெள்ளி பூஜை - அமல்ராஜ்
167. ஆணும் பெண்ணும் - மோகன்குமார்
168. நீளும் கனவு - கவின்மலர்
169. அண்ணன் - கவின்மலர்
170. அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
171. தொலைவதுதான் புனிதம் - சந்திரா
172. ஒரு கனவின் கதை - கார்த்திகைப் பாண்டியன்
173. என்னா ஒரு வில்லத்தனம் - கார்த்திகைப் பாண்டியன்
174. மழை விளையாட்டு - கார்த்திகைப் பாண்டியன்
175. கூடு - கார்த்திகைப் பாண்டியன்
176. கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
177. நில அபகரிப்பு - T.V.ராதாகிருஷ்ணன்
178. கண்மணி,இரவு,மற்றும் மழை  - நிலாரசிகன்
179. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு… - சித்திரைவீதிக்காரன்
180. பால்ய கர்ப்பங்கள் - சுப்புராஜ்
181. யுத்தமும், வாழ்க்கையும் - தமிழ் உதயம்
182. மண்மகள் - சரவணகார்த்திகேயன்
183. மனையடி சரித்திரம் - ஞானசேகர்
184. அங்காடி நாய் - ஞானசேகர்
185. அக்காவின் அண்ணன் - ஞானசேகர்
186. நினைவுகள் சுடுவதில்லை - சே.குமார்
187. ரெங்கநாயகி - சே.குமார்
188. சுமைதாங்கி - சே.குமார்
189. கருத்தப்பசு - சே.குமார்
190. கண்ணாடி சிதறல்கள் - சே.குமார்
191. எண்ணக்கதிர்கள் - நிர்மல்
192. மரணக்குழி - நிர்மல்
193. சாமியின் மறைவு - நிர்மல்
194. ஒரு கதைசொல்லியின் கதை - நிர்மல்
195. சிவப்பு நிறக் கைக்குட்டை - நிர்மல்
196. குண்டு காதல்! - விக்கி தக்காளி
197. செளம்யாவின் காதல்! - விக்கி தக்காளி
198. தந்தைசொல் - மீனாஷி
199. யுக புருஷன் - மீனாஷி
200. மூத்த குடி - மீனாஷி
201. மொக்கராசுவின் கட்டில் - விச்சு
202. பஸ் - லதானந்த்
203. குளுவான் - லதானந்த்
204. கடைசிக்குறிப்பு - லதானந்த்
205. அடிக்காதீங்க அவன் என் மகன் - லதானந்த்
206. நீலப்பசு - லதானந்த்
207. நான்தான் சமையக்காரி அலமேலு! - சென்னைப்பித்தன்
208. வரலாறு மட்டுமல்ல; கணிதமும் முக்கியம் அமைச்சரே! - சுப்புராஜ்
209. வார்த்தைகள் - ஹேமா
210. யயாதியின் மகள் - நிலாமகள்
211. அனுபவி ராஜா அனுபவி - பாலசுப்பிரமணியன்
212. பரமனின் கழுத்தில்... ரங்கனின் படுக்கையில் - ஷக்தி
213. கானல் நீர் - ஹேமா
214. விட்டு விடுதலையாகி - சாகம்பரி
215. மயிலம்பூ - சாகம்பரி
216. மறைபொருள் கண்டுணர்வாய் - சாகம்பரி
217. ஆசுவாசம் - பாலுசத்யா
218. கதை கதையாம் காதலாம் - சில்வியாமேரி
219. சின்னஞ்சிறு சந்தோஷங்கள் - தமிழ் உதயம்
220. பாம்பு புகுந்த காதை - யுவகிருஷ்ணா
221. 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும் - இ.பா.சிந்தன்
222. நான் அவனில்லை - இ.பா.சிந்தன்
223. லோகுவின் ஆசை - சென்னைப்பித்தன்
224. பெருநகர சர்ப்பம் - நிலாரசிகன்
225. அடைக்கலம் - ஷைலஜா
226. சுனைநீர் - ராகவன்
227. முன்னுறை முக்கியம் - விசு
228. அம்பாள் மகள் - கனக தூரிகா
229. குப்பை - கனக தூரிகா 
230. மனம் எனும் மாயக்கண்ணாடி - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
231. இரட்டை முகம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
232. மது ஏன் அப்படி செய்தாள்  - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
233. கனவு தேசம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
234. மரப்பாவை - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
235. பட்ட மரம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
236. சுடர் ஓளி - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
237. பிள்ளை மனம் - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
238. பாசக் கிறுக்கு - நித்திலம்-சிப்பிக்குள் முத்து
239. கரும்புக் காட்டு நாகம் - கே.ஜி.கௌதமன்
240. குருவிக் கூடு - குமரி எஸ். நீலகண்டன்
241. இது மருமக்கள் சாம்ராஜ்யம் - குமரி எஸ். நீலகண்டன்
242. ஈரவலி - குமரி எஸ். நீலகண்டன்
243. சாரங்கனும் சில மீன் குஞ்சுகளும் - குமரி எஸ். நீலகண்டன் 
244. ஒரு நாள் ஒருபொழுது - ராமச்சந்திரன் உஷா
245. கலைவாணி(பற்களை சுத்தமாக வைத்துகொள்ளவும்) - பாரதி
246. ஒரு வெள்ளிக்கிழமையின் 25 பைசா - பாரதி
247. குறும்படமும் குவாட்டர் வோட்காவும்  - பாரதி
248. அடைக்கலம் - ஷைலஜா
249. வாழ்க்கைப்பாடம் - ஷைலஜா
250. மறு அறிமுகம் - ப.சரவணன்
251. ராதாவின் (40) ராவுகள் - சித்தூர் முருகேசன்
252. வதம் - க.பாலாசி
253. மரம்,செடி,மலை - அதிஷா
254. தேன்மிட்டாய் - அதிஷா
255. அண்டி கிறிஸ்து  - ஸ்பெ
256. வணக்கம் வைக்காதே - சீனுவாசன்
257. முடிவுரையிலிருந்து முன்னுரை - ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்
258. ஐகோர்ட் திருகாணி - சுகுமார் ஆனந்தன்
259. இருபாதை ஒரு பயணம் - சுகுமார் ஆனந்தன்
260. ஒரு வீட்ல பேய் - சுகுமார் ஆனந்தன்
261. லஞ்சம் - சுகுமார் ஆனந்தன்
262. லேப்டாப்..லப்...டப் - சுகுமார் ஆனந்தன்
263. என்னமோ நடக்குது - சுகுமார் ஆனந்தன்
264. நூடுல்ஸ் - நம்பிக்கை பாண்டியன்
265. மரணதண்டனை - என்.உலகநாதன்
266. தாமிரபரணித் தண்ணீர் - கோமா
267. இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
268. திறப்பு - ரா.கிரிதரன்
269. ஈரம் - ராமலஷ்மி
270. வடம் - ராமலஷ்மி
271. பிடிவாதம் - ராமலஷ்மி
272. தாய் மனசு - ராமலஷ்மி
273. லிஃப்ட் மாமா - ஆர்.வி.எஸ்
274. சொல்லும் கொல்லும் - சுந்தரா
275. வடக்குவீட்டு சாமி - சுந்தரா
276. சாயங்காலங்கள் - ஸ்ரீராம்
277. விடியும் வரை காத்திரு - ஸ்ரீராம்
278. மாம்ப(பா)லம் - ஸ்ரீராம்
278. நாய்மனம் - ஸ்ரீராம்
279. பிற்பகல் - ஸ்ரீராம்
280. பிளேடு - ஸ்ரீராம்
281. மீண்டும் வாழ்வேன் - ஸ்ரீராம்
282. முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மி சரவணக்குமார்
283. பொம்பள மனசு - வெண்புரவி அருணா
284. கடவுள் இருக்கிறாரா,  இல்லையா - ரிஷபன்
285. சிவப்பின் நிறம் பெண்மை - சா.விஜயலட்சுமி
286. ஒரு பயணத்தில் - மாலினி கௌரிசங்கர்
287. கத்தியின்றி... ரத்தமின்றி - அருண் காந்தி
288. அவளுக்கு யாரும் இணையில்லை - அருண்காந்தி
289. சௌந்தரம் கிழவியும் இலந்தை மரமும் - அருண்காந்தி
290. அறந்தாங்கியார் - அருண்காந்தி
291. தேன்மொழி என் காதலி - அருண்காந்தி
292. வரையாடு - அருண்காந்தி
293. பலூன் - சத்யராஜ்குமார்
294. எதுவரை இந்த பயணம் - தமிழ் உதயம்
295. இறந்தவன் - சித்ரன்
296. கருப்பு நிலா - பாண்டியன்
297.  உறவு - எப்.நிஹாஸா
298.  அவள் அப்படித்தான் - எப்.நிஹாஸா
299. அவள் - கிரகம்
300. தமிழச்சி - கிரகம்
301. ரயில் பயணத்தில் - கிரகம்
302. ஒரு பொய் - செல்வ கணபதி
303. துரும்பிலும் இருப்பான் - ஷைலஜா
304. மேட்டர் - ராஜன்
305. ஒரு கிறிஸ்மஸ் கதை  - சிறில் அலெக்ஸ்
306. ஹாஸ்பிடல் - மிடில் கிளாஸ் மாதவி
307. ஃபிஃப்டி- ஃபிஃப்டி - மிடில் கிளாஸ் மாதவி 
308. தண்ணி - மிடில் கிளாஸ் மாதவி
309. அங்காடித் தெரு - மிடில் கிளாஸ் மாதவி
310. தம்பிக்கு எந்த ஊரு? - ப. அருண்
311. பெஸ்டம்பர்  - ப. அருண்
312. கடவுளே! - ப. அருண்
313. மூன்றாவது ரேங்க்  - ப. அருண்
314. மரண மயக்கம் - ப. அருண்
315. தாமரையைக் காணவில்லை - ப. அருண்
316. சாகாவரம் - ப.அருண்
317. அமெரிக்கா - ப.அருண்
318. ஆறுவது சினம் - சீனுவாசன்
319. ‘நா’ வினால் சுட்ட வடு - வை.கோபாலகிருஷ்ணன்
320. தை வெள்ளிக்கிழமை -  வை.கோபாலகிருஷ்ணன்
321. ஜாதிப்பூ - வை.கோபாலகிருஷ்ணன் 
322. மாமியார் - வை.கோபாலகிருஷ்ணன்
323. மனசுக்குள் மத்தாப்பூ - வை.கோபாலகிருஷ்ணன்
324. குறுக்கு வழி - அபிமன்யு
325. திமிறி எழு! - புதுவைப்பிரபா
326. ஏழையின் செல்வம் - புதுவைப்பிரபா
327. பள்ளிக்கூடம் - புதுவைப்பிரபா
328. அந்நியன் - புதுவைப்பிரபா
329. அறவாழி பிறவாழி - ராதாகிருஷ்ணன்
330. உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம் - ஜேகே
331. அக்கா எங்கே போனாள்?  - ஜேகே
332. அப்பா வருகிறார் - ஜேகே
333. சுந்தர காண்டம் - ஜேகே
334. மயில் - ஷைலஜா
335. கனவு மெய்ப்படும் - புதுவைப்பிரபா
336. இன்னிக்கு நமக்கு நேரமே சரியில்லை - ரஹிம் கசாலி
337. அட்சயதிரிதியை அன்று நகை வாங்கினால் யாருக்கு நல்லது - ரஹிம் கசாலி
338. அம்மா என்றொரு பெண் - ஹேமா
339. ஆதி தாழம் - லதாமகன்
340. நிழற்பெருவெளி - லதாமகன்
341. நல்லதோர் வீணை - லதாமகன்
342. கேமிராவிலிருந்து - லதாமகன்
343. கல்தூண் - லதாமகன்
344. நேர்த்திக்கடன் - செல்வக்குமார்
345. மத்தாப்பூ - சங்கீதா
346. காலத்தின் கேடு - விஜயசங்கர்
347. குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா - ப.செல்வக்குமார்
348. நிழலின் கதை - ப.செல்வக்குமார்
349. ஆடி வெள்ளியும் கோழி முட்டையும் - ப.செல்வக்குமார்
350. மிமிகிரி - ப.செல்வக்குமார்
351. காயம் - ப.செல்வக்குமார்
352. ராங் நம்பர் - ப.செல்வக்குமார்
353. மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா - ப.செல்வக்குமார்
354. நிலவுக்கு ஒரு பயணம்  - ப.செல்வக்குமார்
355. தெரிந்த வேலை  - ப.செல்வக்குமார்
356. எதிர்வினை - நம்பிக்கை பாண்டியன்
357. அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
358. நிராகரித்தல் - ஸ்ரீதர் நாராயணன்
359. மெமரி ப்ளஸ் - ஸ்ரீதர் நாராயணன்
360. அஞ்சு பொண்டாட்டி ரங்கசாமி - ஸ்ரீதர் நாராயணன்
361. வெண்டிங் மெஷின் - ஸ்ரீதர் நாராயணன்
362. விக்ரோம் -  ஸ்ரீதர் நாராயணன்
363. அங்கார...இங்கார.... -  “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
364. ஸார் வாள்!!! - “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
365. பாலகிருஷ்ணன் வீடு - “ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
366. காலாவதியான தாய் - ஜி.பிரபாகரன்
367. காதல் கண்ணாடி - ஜி.பிரபாகரன்
368. பரதேசியும் ஒரு தேசியும் - ஜி.பிரபாகரன்
369. இதுவும் கடந்து போகும் - சூர்யஜீவா
370. பகல் வீடு - ருஃபினா ராஜ்குமார்
371. தர்ப்பை - ரா.கிரிதரன்
372. உயிரைச் சுமக்கும் காற்று - பொன்ராஜ்
373. மொழி - கதிரவன்

கருத்துகள்

25 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இன்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், அனுப்பிய கடிதத்துக்கு பதிலே வரவில்லையே, என்ன என்று கேட்டுப் பார்ப்போமா என்று... பதிவாகவே போட்டு உறுதி படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. மாது சார், நானும் உங்களுக்கு மெயிலில் என் கதைகளை அனுப்பிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா, எனது இரண்டு சிறுகதைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவற்றை நான் அனுப்பவில்லையே! மேலும் இப்போட்டிக்கு உரித்தான விதிமுறைகளுக்கு உட்பட்டு எனது சிறுகதைகள் எழுதப்படவில்லையே! சொல்லப்போனால், சிறுகதைகள் எழுதுவதில் இணையத்தில் என்னைவிடவும் தேர்ந்தவர்கள் பலர் இருப்பதை அறிந்திருந்ததனாலேயே நான் கலந்துகொள்ள தயங்கி ஒதுங்கியிருந்தேன். அனேகமாக, சகபதிவர்கள் எவரேனும் பரிந்துரைத்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. வை கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கதைகளை வை கோபால்சாமி என்று குறிப்பிட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய சிறுகதை ஒன்று அனுப்பினேனே உங்கள் முகவரிக்கு, அது விடுபட்டிருக்கிறதே இங்கே?

    அந்த லிங்க்: http://hussainamma.blogspot.com/2011/10/blog-post_12.html

    சேர்த்துக் கொள்ளவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இடுகையிட்டு உறுதிப் படுத்தியதுக்கு ரொம்ப நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  7. தோழர் மாதவராஜ் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கு வம்சி சிறுகதைப்போட்டிக்கான இணைப்பை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். அந்த சிறுகதைக்கான இணைப்பு கீழே உள்ளது. நன்றி. போட்டியில் வெற்றி பெற மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
    அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு… (கதைத்தலைப்பு)
    http://maduraivaasagan.wordpress.com/2011/10/23/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95/

    பதிலளிநீக்கு
  8. அண்ணா...
    பத்து தின்ஙகளுக்கு முன் உங்கள் முகவரிக்கு நான் எனது 5 சிறுகதைகளுக்கான லிங்க அனுப்பியிருந்தேன். ஆனால் பட்டியலில் வர வில்லை. எனது மின்ன்ஞ்சல் கிடைக்கவில்லையா?

    மீண்டும் இன்று அந்த மின்ன்ஞ்சலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சார், நான் அனுப்பிய சிறுகதை, இந்த பட்டியலில் இருந்துவிடுபட்டுள்ளது. அந்த லிங்க்.

    http://tamiluthayam.blogspot.com/2011/10/blog-post_24.html

    இணைத்து கொள்ளவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சுட்டியாக கொடுத்தால் எல்லா சிறுகதைகளையும் நாங்களும் படித்து மகிழ்வோமே :-)

    பதிலளிநீக்கு
  11. தலைப்புகளைப் பாருங்களேன்... பிய்த்து உதறுகிறார்கள். நீங்களும் வம்சியும் சிறுகதைப் போட்டி அறிவித்தபோது அலட்சியமாக இருந்தேன். இப்போது..? வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. என்னுடைய கதையின் லிங்க்...
    http://alaiyallasunami.blogspot.com/2011/10/blog-post_27.html
    உங்கள் மெயிலுக்கும் அனுப்பியுள்ளேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் மெயில் ஐடியை கிளிக்கினால் போக மறுக்கிறது. இங்கேயே லிங்க் கொடுத்துள்ளேன்.http://nunippul.blogspot.com/2011/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  14. அன்புடையீர்,

    நானும் 5 கதைகள் தங்கள் முகவரிக்கு அனுப்பினேன். ஆனால் இந்த பட்டியலில் என் படைப்புகள் வரவில்லையே. திரும்பவும் இன்னும் 5 சிறுகதைகள் சேர்த்து இன்னுமொரு முறை அனுப்பியுள்ளேன். இதோ அந்த லிங்க்கள் திரும்பவும்...


    http://coralsri.blogspot.com/2011/05/blog-post.html

    http://coralsri.blogspot.com/2011/04/blog-post_22.html

    http://coralsri.blogspot.com/2011/04/blog-post.html

    http://coralsri.blogspot.com/2010/12/blog-post_20.html

    http://coralsri.blogspot.com/2011_10_16_archive.html

    http://coralsri.blogspot.com/2011/01/blog-post_29.html

    http://coralsri.blogspot.com/2011/01/blog-post.html

    http://coralsri.blogspot.com/2010/12/blog-post_20.html

    http://coralsri.blogspot.com/2010/11/blog-post_30.html

    http://coralsri.blogspot.com/2010/08/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  15. அன்புடையீர்,

    நானும் 5 கதைகள் தங்கள் முகவரிக்கு அனுப்பினேன். ஆனால் இந்த பட்டியலில் என் படைப்புகள் வரவில்லையே. திரும்பவும் இன்னும் 5 சிறுகதைகள் சேர்த்து இன்னுமொரு முறை அனுப்பியுள்ளேன். இதோ அந்த லிங்க்கள் திரும்பவும்...


    http://coralsri.blogspot.com/2011/05/blog-post.html

    http://coralsri.blogspot.com/2011/04/blog-post_22.html

    http://coralsri.blogspot.com/2011/04/blog-post.html

    http://coralsri.blogspot.com/2010/12/blog-post_20.html

    http://coralsri.blogspot.com/2011_10_16_archive.html

    http://coralsri.blogspot.com/2011/01/blog-post_29.html

    http://coralsri.blogspot.com/2011/01/blog-post.html

    http://coralsri.blogspot.com/2010/12/blog-post_20.html

    http://coralsri.blogspot.com/2010/11/blog-post_30.html

    http://coralsri.blogspot.com/2010/08/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  16. என்னுடைய எழுது பெயர் "ராமசந்திரன் உஷா" நான் அனுப்பிய ஒரு நாள் ஒருபொழுது
    கதை- எழுதியவர் ராமசந்திரன் உஷா என்று மாற்றிவிடவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  17. http://jebamail.blogspot.com/2011/10/blog-post_21.html

    இது தங்கள் லிஸ்டில் வரவில்லை...

    பதிலளிநீக்கு
  18. http://jebamail.blogspot.com/2011/10/blog-post_21.html

    இந்த லிங்க விடப்பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  19. அடேங்கப்பா இவ்வளவு கதைகளா, போட்டி களை கட்டுகிறது, தங்களின் நல்லதொரு பணிக்கு ஆதரவு கூடி வருவதை காட்டுகிறது இது!போட்டி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. போட்டிக்கான என் கதையின் லின்க் இதோ

    http://valluvam-rohini.blogspot.com/2011/03/blog-post_13.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  21. நேற்று மின்னஞ்சலிலும், அறிவிப்புப் பதிவில் பின்னூட்டமாகவும் போட்டிக்கான சுட்டிகளை அளித்திருந்தேன். இன்னும் அவை வெளியாகாத நிலையில் இங்கும் சுட்டிகளைப் பதிகிறேன்.

    வம்சி சிறுகதைப் போட்டிக்காகப் பதிந்த முதல் கதையுடன் இந்த ஆண்டில் முன்னர் எழுதிய மூன்று கதைகளின் சுட்டிகள்.

    1. ஈரம்
    http://tamilamudam.blogspot.com/2011/10/blog-post_31.html


    2. வடம்
    http://tamilamudam.blogspot.com/2011/02/blog-post_27.html

    3. பிடிவாதம்
    http://tamilamudam.blogspot.com/2011/05/blog-post.html


    4. தாய் மனசு
    http://tamilamudam.blogspot.com/2011/07/blog-post_17.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. நான் இதுவரை அனுப்பிவைத்த கதைகள் மொத்தம் 49.

    அதில் 44 கதைகளை மட்டும் இங்கு {Sl. No. 83 to 126) காண்பிக்கப் பட்டுள்ளன. மொத்தம் எண்ணிக்கை 43 என்று தவறுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    விட்டுப்போன ஐந்து கதைகளின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். தயவுசெய்து சேர்த்துக்கொள்ளவும்.

    ‘நா’ வினால் சுட்ட வடு.
    பகுதி 1 + 2

    http://gopu1949.blogspot.com/2011/01/1-of-2_13.html

    http://gopu1949.blogspot.com/2011/01/2-of-2_13.html

    தை வெள்ளிக்கிழமை

    http://gopu1949.blogspot.com/2011/01/blog-post_282.html

    ஜாதிப்பூ

    http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_30.html

    மாமியார்

    http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_18.html

    மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 1 to 4]

    http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html பகுதி 1/4

    http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html பகுதி 2/4

    http://gopu1949.blogspot.com/2011/10/3-of-4.html பகுதி 3/4

    http://gopu1949.blogspot.com/2011/10/4-of-4.html பகுதி 4/4

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  24. 307-ல் எனது கதையின் பெயர் ஃபிஃப்டி-ஃபிஃப்டி என்றிருக்க வேண்டும்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  25. யப்பாடி...!!!! 373 கதைகள்.. இதில்லாமல் எத்தனையோ..? தேர்வு குழுவினர் ரொம்ப கஷ்டபட்டிருப்பாங்கன்னு தெரியுது... எவ்வளவு சிரமமான பணி.. உங்கள் அனைவருக்கும் வெறும் பாராட்டும் நன்றியும் மட்டும்போதாது..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!