-->

முன்பக்கம் , , , , � பாத்திரங்கள்

பாத்திரங்கள்


 
 
பால்காரன்
பால்காரி
பேப்பர்க்காரன்
கீரைக்காரி
மீன்காரன்
மீன்காரி
காய்கறிக்காரன்
காய்கறிக்காரி
ஆட்டோக்காரன்
கடைக்காரன்
கடைக்காரி
பூக்காரி
பூக்காரன்
வேலைக்காரன்
வேலைக்காரி
வீட்டுக்காரன்
வீட்டுக்காரி
கடன்காரன்
கடன்காரி
என அழைக்கவும் பேரம் பேசவும்
சண்டை போடவும், சமாதானம் கொள்ளவும்
கொடுக்கவும், வாங்கவும் முடிகிறது!
பெயரில் என்ன இருக்கிறது?
யார் இருக்கிறார்கள்?
Related Posts with Thumbnails

4 comments:

  1. நல்லாருக்கு மாது. :-)

    ReplyDelete
  2. நல்லாருக்கு... நல்லாருக்கு...

    ReplyDelete
  3. ப‌திவுக்கார‌ன், ப‌திவுக்காரி, க‌ட்சிக்காரன், க‌ட்சிக்காரி, இப்ப இங்கே தானே, அதிக கும்ப‌ல், கூச்ச‌ல், குழப்ப‌ம், அடித‌டி எல்லாம்.

    ReplyDelete