-->

முன்பக்கம் , , , � ஜனநாயகக் கணக்கு

ஜனநாயகக் கணக்கு

voting finger ஒத்தையா
அல்லது
இரட்டையா?

பூவா
அல்லது
தலையா?

அவரா
அல்லது
இவரா?

தப்பாகவே கேள்விகளும்
தப்புத் தப்பாகவே பதில்களும். Related Posts with Thumbnails

5 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  ReplyDelete
 2. ஃஃஃஃஃதப்பாகவே கேள்விகளும்
  தப்புத் தப்பாகவே பதில்களும்.ஃஃஃஃ

  ஆமாம் வாழ்க்கை போலவே...

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. ஒன்றா இரண்டா எனக் கேட்டால்,
  ஒரு குழந்தை போதும்
  எனச் சொல்லும் வாழ்வு!

  பூவா தலையா போட்டால்
  யார் தலை உருளும்
  எனச் சொல்லும் நிகழ்வு!

  அவரா இவரா என்றால்
  யாரா இருப்பினும்
  என் நிலை மாறாது
  எனச் சொல்லும் மதி!

  கேள்வியும் பதிலும்
  தப்பென்றால் என்
  வாழ்நிலை என்றும் மாறா
  எனச் சொல்லும் நிலை!

  மதி மாறா வாழ்வு
  நிகழ்வு நிலை!

  ReplyDelete