ஏழரைச் சனி
June 17, 2009
ஆட்டின் முலையைக் கடித்தது வெறிநாய் ஒன்று பால்மடுக்களில் இரத்தம் ஒழுக பரிதாபமாய் “ம்மே... ம்மே”வென கதறி மண்ணில் புரண்டது…