காற்று வெளியில் வாணி ஜெயராம்!


கல்லூரி காலத்தில் கேட்ட ”நானே நானா யாரோ தானா?” பாடல்தான் வாணி ஜெயராம் என்னும் மகத்தான கலைஞரை நெருக்கமாக கவனிக்க வைத்தது. அவர் குரலை வைத்து  காற்று வெளியில் அவரை கண்டு கொள்ள முடிந்தது. அதற்கு முன்னும் பின்னும் அவர் பாடிய  பாடல்களால் ஆன ஒரு வெளி எனக்கும் வாய்த்தது.

இப்போது காலத்தை தனது குரலால் மீட்டிக் கொண்டிருக்கிறார்.

மல்லிகை என் மன்னன் மயங்கும்  (தீர்க்க சுமங்கலி )
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் (அபூர்வ ராகங்கள் )
ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது) 
நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) 
மேகமே மேகமே (பாலவனச் சோலை )
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் ( நீயா ) 
ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு )
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி )
பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)
யாரிது சொல்லாமல் (நெஞ்சமெல்லாம் நீயே ) 

எதோ ஒரு தனிமையையும், சுகமான ஒரு வலியையும் எப்போதும் போல் சுமந்தே கேட்கிறது. 

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!