இந்தியாவின் பிக்காஸோ


“எப்பேர்ப்பட்ட ஓவியர் அவர்” என்றன அவரது தூரிகையிலிருந்து வெளிப்பட்ட கோடுகளும், வண்ணங்களும். 

“இல்லை. அவர் எம்.எஃப்.உசேன்” என்றனர் அவர்கள்.  

“இந்த மண்ணின் துகள்களிருந்து வேர் பிடித்து வந்த நான், இந்த தேசத்தின் புதல்வன்” என்று மன்றாடினார் அவர். 

“இல்லை. நீ எம்.எஃப் உசேன் மட்டுமே” என்று கல்லெறிந்தார்கள், நாடு கடத்தினார்கள் அவர்கள்.  

“இந்தியாவின் பிகாஸோ அவர்” என்கிறது உலகம் இன்று. 

வாயடைத்து நிற்கிறார்கள் அவர்கள்.  

விழுந்து கிடக்கும் அவரது தூரிகையை எடுத்து, தன் எலும்பாகவோ, இறகாகவோ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு தரையிறங்குகிறது ஒரு வண்ணப்பறவை. 

(இன்று காலமாகியிருக்கும் உலகப்புகழ் பெற்ற அந்த இந்திய ஓவியருக்கு தீராத பக்கங்களின் அஞ்சலி!)

மேலும் படிக்க:

1. அப்படி என்ன வரைந்துவிட்டார் ஓவியர் உசேன்?

2. ஓவியர் உசேன்: இந்துமத வெறியாட்டமும் ஒத்து ஊதும் காங்கிரஸும்

Comments

7 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. Please do not call him India's Picasso !!! He was insane by denigning Hindu Gods and who feels pride in humiliating Hindus ..

    ReplyDelete
  2. ம்காத்மாவை "தூ" ற்றும், செங்கொடியினர்!
    ஹூசைனை ஏசும் காவிக்கொடியினர்!
    என்ன வேறுபாடு?

    பிக்காசோ நேர்மையான மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை!

    ஒசாமாவும் இங்கு ஒரு புனிதரே!
    வீரப்பனும் ஒரு காவிய நாயகனே!

    ReplyDelete
  3. This guy was sick.

    ReplyDelete
  4. very nice. in very few words you have expressed your feelings. its unfortunate that he has to run like a fugitive from his own country. whatever happened to our 'freedom of expression'?. in what way we are different from taliban.
    taliban destroyed the bamiyan statues and shivsena vandalized his artwork. all the same. as indians we have to hang our heads in shame for not able to give the confidence to live in his country.sad day. may his soul rest in peace.

    ReplyDelete
  5. மிக உணர்சிகரமான வாக்கியங்கள் மாதவ்..
    எனது எளிய அஞ்சலிக் குறிப்பையும் இங்கே பதிவு செய்கிறேன்
    அவரது கலைகளையும், திறமையையும் மீறி நிற்கும் அவர் கொண்டிருந்த
    மனவுறுதி, துணிவு, நேர்மை...

    உங்கள் பதிவோடு நீங்கள் நுழைவாயிலில் வைத்திருக்கும் அவரது ஓவியப் படம் - இன்னும் கூடுதல் மதிப்பெற்றுகிறது உங்கள் பதிவுக்கு..
    வாழ்த்துக்கள்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  6. ஒரு மனிதனின் சிந்தனைகளுக்கும், கலை வெளிப்பாட்டுக்கிம் மதங்கள் ஒரு தடையாக வரக் கூடாது ... ஆனால் உசேன் இந்துக் கடவுளர்களை மட்டும் நிர்வாணப்படுத்தி வரைந்ததே பிரச்சனையாப் போச்சு எனலாம் கிறித்தவம் - இஸ்லாம் - பௌத்தம் என அனைத்தையும் அவ்வழியில் வரைந்து இருந்தால் - அவர் வெளியேற்றப்பட வேண்டியவராக கருதி இருக்க முடியாது ???

    ReplyDelete
  7. சிறந்த படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    ReplyDelete

You can comment here