உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
தீராத பக்கங்களின் பதிவுகள், தகவல்களை தங்களுக்கு பகிர்கிறோம்
Our website uses cookies to improve your experience. Learn more
// உலகமே
ReplyDeleteடைட்டானிக் கப்பலாய்
பயணிக்கிறது //
உலகமே
டைட்டானிக் கப்பலாய்
தத்தளிக்கிறது.
\\கனவான்கள்
ReplyDeleteமேல் தளத்திலும்
எளியவர்கள்
கீழ்த் தளத்திலும்\\
சமுதாயம்.
அருமை.
ReplyDeleteயார் தப்புகிறார்கள் - யார் மிதக்கிறார்கள் ...... சிந்தனை அருமை
ReplyDeleteவேலன்!
ReplyDeleteஉண்மைதான்.
நட்புடன் ஜமால்!
ReplyDeleteசீனா!
நன்றி.
// பனிப்பாறைகள்
ReplyDeleteபொருளாதார நெருக்கடியாய்
மோதும்போது
படகுகளில் யார் தப்புகிறார்கள் //
இது கணிப்பது ரொம்ப கடினமாக இருக்கின்றது நண்பரே...
பல சமயங்களில், போதுமென வாழ்க்கை நடத்தும் போது, இந்த பனிப்பாறைகள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றே என்னுகின்றேன்.