கனவான்கள்
மேல் தளத்திலும்
எளியவர்கள்
கீழ்த் தளத்திலும்
பனிப்பாறைகள்
பொருளாதார நெருக்கடியாய்
மோதும்போது
படகுகளில் யார் தப்புகிறார்கள்
குளிர் உறைந்த நீரில்
விறைத்தபடி யார் மிதக்கிறார்கள்
என்பதெல்லாம்
உங்களூக்குத் தெரியும்.
உலகமே
டைட்டானிக் கப்பலாய்
பயணிக்கிறது
0
// உலகமே
பதிலளிநீக்குடைட்டானிக் கப்பலாய்
பயணிக்கிறது //
உலகமே
டைட்டானிக் கப்பலாய்
தத்தளிக்கிறது.
\\கனவான்கள்
பதிலளிநீக்குமேல் தளத்திலும்
எளியவர்கள்
கீழ்த் தளத்திலும்\\
சமுதாயம்.
அருமை.
பதிலளிநீக்குயார் தப்புகிறார்கள் - யார் மிதக்கிறார்கள் ...... சிந்தனை அருமை
பதிலளிநீக்குவேலன்!
பதிலளிநீக்குஉண்மைதான்.
நட்புடன் ஜமால்!
பதிலளிநீக்குசீனா!
நன்றி.
// பனிப்பாறைகள்
பதிலளிநீக்குபொருளாதார நெருக்கடியாய்
மோதும்போது
படகுகளில் யார் தப்புகிறார்கள் //
இது கணிப்பது ரொம்ப கடினமாக இருக்கின்றது நண்பரே...
பல சமயங்களில், போதுமென வாழ்க்கை நடத்தும் போது, இந்த பனிப்பாறைகள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றே என்னுகின்றேன்.