-->

முன்பக்கம் , , , , � அவள் அவன்

அவள் அவன்


man and woman

அவன் :  “நீ அட்டையைப் போன்றவள். எந்நேரமும் ஒட்டிக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறாய். முழுதாக உறிஞ்சி விடுவது  அன்பு ஆகாது.”

அவள்: “நீ ஆமையைப் போலிருக்கிறாய். உள்ளே இழுத்து வைத்துக் கொள்கிறாய் உன்னை . வெளிப்படுத்தாமல்  அடக்கிக் கொள்வது அன்பு அல்ல.”
Related Posts with Thumbnails

2 comments:

 1. இருவேறு மனநிலைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

  ReplyDelete
 2. அருமை அருமை
  ஆக்கிரமிக்காத அடக்க நினைக்காத
  அரவணைக்கிற அடங்கத் துடிக்கிற அன்பே
  தூய அப்பழுக்கற்ற ரசிக்கத் தக்க அன்பு
  என்பதை வேறு ஒரு கோணத்தில் அழகாகச்
  சொல்லிப் போகிறீர்கள்
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete