என்னைத் தூக்க முடியாது
என்று
யானைக்குத் தெரிகிறது
என்னைத் தூக்க முடியும்
என்று
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரிகிறது.
இப்படித்தான்
அதிகாரத்தின் முன்பும்
அன்பின் முன்பும்
நான்
யானைக்குத் தெரிகிறது
வண்ணத்துப்பூச்சிக்குத் தெரிகிறது.
அதிகாரத்தின் முன்பும்
அன்பின் முன்பும்
நான்
அழகு!
ReplyDeleteGBC: அருமை. அன்பின் வழியதே.
Deleteஆஹா, வாங்க தோழர் ஜி.பி.சி. உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆமாம் உலகமும் உண்மையும் அன்பின் வழியதுதான்.
Deleteவருகைக்கு நன்றி அருணகிரி.
Deleteஉண்மை. மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!
அதிகாரம் என்றும் ஆபத்தானது. அன்பின் முன் நீங்கள்...அருமை
ReplyDeleteமகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே
Deleteஅருமை...
ReplyDelete’அருமை’ என சொல்லி இருக்கிறீர்கள். பெயரைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மேலும் அருமையாய் இருந்திருக்குமே!
Deleteஅருமை
ReplyDelete