சி.பி.ஐ ரெய்டுகள்!

cbi raids

 

குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி”

“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூட்டமா இருக்கான் கண்டுபிடி”

“குலை குலையா முந்திரிக்கா”
“நரியே நரியே சுத்தி வா”
“கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?”
“கூடவே இருக்கான் கண்டுபிடி”

“குலை குலையா முந்திரிக்கா”

“குலையா முந்திரிக்கா”

“முந்திரிக்கா”

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இங்கே அசத்துவது யாருங்க! Super.

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில் சரியான வரிகள் நன்றி தோழரே...

    பதிலளிநீக்கு
  3. போரோட திங்கிற மாடுகளுக்கு புடுங்கி போட்டா ஆவுமாங்க.....

    பதிலளிநீக்கு
  4. ஒரு வீட்டில் திருடப்போனா, கொண்டுபோன சாக்கு நிறைய அள்ளிட்டு வரலாம்..வீட்டையே தள்ளீட்டு வரலாமா?
    ----செங்கோவி
    ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

    பதிலளிநீக்கு
  5. கூட்டத்துல, கூட்டமா, கூடவே..

    அசத்தல் அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. பனங்காட்டு நரி @ அரசியல்வாதி

    “நரியே நரியே சுத்தி வா”

    “நரியே நரியே சுத்தி வா”

    மக்ள ஏமாத்த நாங்க போடர நாடகம்

    “நரியே நரியே சுத்தி வா”

    ஓட்டு போட்டவங்களுக்கு நாமம் போடலாம்

    “நரியே நரியே சுத்தி வா”

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!