அவளும் அவனும் மாதவராஜ் 5/11/2011 07:40:00 AM 2 அவன் : “நீ அட்டையைப் போன்றவள். எந்நேரமும் ஒட்டிக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறாய். முழுதாக உறிஞ்சி விடுவது அன்பு ஆகாது.” அவள்: “நீ ஆமையைப் போலிருக்கிறாய். உள்ளே இழுத்து வைத்துக் கொள்கிறாய் உன்னை . வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொள்வது அன்பு அல்ல.” ஆண் பெண் இலக்கியம் காதல் சொற்சித்திரம் தீராத பக்கங்கள் Newer Older
இருவேறு மனநிலைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஆக்கிரமிக்காத அடக்க நினைக்காத
அரவணைக்கிற அடங்கத் துடிக்கிற அன்பே
தூய அப்பழுக்கற்ற ரசிக்கத் தக்க அன்பு
என்பதை வேறு ஒரு கோணத்தில் அழகாகச்
சொல்லிப் போகிறீர்கள்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்