மக்கள் மத்தியில் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள்!

thamuyesa directors meet1

 

“எவ்வளவோ சொல்ல நினைக்கிறோம். ஆனால் இதற்கே கடுமையாய் போராட வேண்டியிருக்கிறது” என்கிறார்கள் தமிழ்ச்சினிமாவில் சில அழுத்தமான தடயங்களை அண்மையில் பதித்திருக்கும் இயக்குனர்கள். விருதுநகரில் நடந்து முடிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடந்த கலை இலக்கிய இரவில் வெளிப்பட்ட அவர்களது வார்த்தைகள் இவை.  இயக்குனர்கள் ஜனநாதன், சசி, சுசீந்தரன், வசனகர்த்தா பாஸ்கர்சக்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இயக்குனர்கள் வசந்த பாலனும், ராதா மோகனும் கடைசி நேரத்தில் வர இயலாமல் போனதை தெரிவித்தனர். தமுஎகசவின் மாநிலத் தலைவரும் எழுத்தாளருமான தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியைத் தொகுக்கவும், இயக்குனர்களோடு மேடையில் உரையாடவும் செய்தார். அந்தக் காட்சிகள் இரண்டு வீடியோப் பகுதிகளாய் இங்கே. இன்னும் இருக்கிறது, அவை விரைவில்....



கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதவராஜ்,
    புதிய புத்தகம் பேசுகிறது இதழில் உங்கள் நேர்காணல் மிக சுவையாக இருந்தது. அடையாளப் படுத்திக்கொண்டேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. மாதவராஜ்,
    புதிய புத்தகம் பேசுகிறது இதழில் உங்கள் நேர்காணல் மிக சுவையாக இருந்தது. அடையாளப் படுத்திக்கொண்டேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. Is the entire show available in DVD? Can you please upload any other parts in YouTube. Kalai illakiya iravu may not know its impacts on common man like us. It make us think and get different perspectives.

    பதிலளிநீக்கு
  4. புதிய புத்தகம் பேசுகிறது - எங்கே கிடைக்கும்?

    பேட்டியை படிக்க ஆவலாக உள்ளது

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!