சுடச்சுட

 

(இது எம்.ஆர்.ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடந்த சண்டையைப் பற்றியது)

சுட்டான்
சுட்டான்
சுட்டான்

சுடவில்லை
சுடவில்லை
சுடவில்லை

சுட்டான்
சுடவில்லை
சுட்டான்

சுடவில்லை
சுட்டான்
சுடவில்லை

சுட்டான்
சுட்டேன்
சுட்டான்

சுட்டேன்
சுட்டான்
சுட்டேன்

சுட்டான்
சுட்டான்
சுட்டான்

சுட்டேன்
சுட்டேன்
சுட்டேன்

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. permutation combination or probability?!

    rumour ends when both said,'yes'?

    பதிலளிநீக்கு
  2. வேல்ஜி!
    ஒரு விஷயத்தை நுட்பமாகவும், அர்த்தத்தோடும் பார்க்க முடிகிறது உங்களால்.//rumour ends when both said,'yes'?//
    அருமை.

    பதிலளிநீக்கு
  3. நான் ஒரு கவுஜ எழுதியிருந்தேன் ஞாப்கமிருக்கா!?


    ****

    நாலு நாலு நாலு நாலு
    நாலு மூணு நாலு

    மூணு மூணு மூணு மூணு
    மூணு நாலு மூணூ

    நாலு மூணு
    மூணு நாலு

    நாலும் மூணும் ஏழு!

    ஏழு ஏழு ஏழு ஏழு
    ஏழு மூணு ஏழு

    மூணு ஏழு
    மூணு ஏழு

    ஏழும் மூணும் பத்து!

    பதிலளிநீக்கு
  4. வால்பையன்!
    இது கவுஜைக்கும் கவுஜைக்குமான் கவுஜ
    கவிஜையோடு கவிஜையான கவிஜ
    மொத்தத்தில் கவுஜையோ கவுஜ.....
    போதுமா.... தாங்க முடியலயா...
    தாங்க முடியாமத்தான் இந்த தாங்க முடியாத கவுஜ....

    பதிலளிநீக்கு
  5. என்னவோ போங்க... வசந்த காலத்தின் சுந்தரமான நாட்கள்..... என்று சொல்ல முடியாது....

    பதிலளிநீக்கு
  6. மஹேஷ்!
    சுந்தர கண்டத்தின்.... ஸாரி... காண்டத்தின் வசந்தகாலம் என்றும் சொல்ல முடியாதுதான்!

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமாக ஆனால் நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  8. தியாவின் பேனா!
    சந்தனமுல்லை!
    நன்றி... நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சுட்டேன் (தோசையை).
    சுட்டது (கல்லை).
    சுட்டார் (என்னை).
    ஒண்ணுமில்லை, பதிவை படித்ததால் வந்த கோளாறு. ஸாரி.

    பதிலளிநீக்கு
  10. அன்பு மாதவ்

    ஏற்கெனவே பல்லாண்டுகளுக்குமுன்
    நான் கேள்விப்பட்டிருந்த பதிவு:

    சுட்டான்
    சுட்டேன்
    சுட்டாள்

    என்பதாகும்.

    மூன்றாவதாக அங்கே இருந்த பெண் ஒருவரை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.

    மூன்று பேருமே உருப்படியாக அந்தக் கலையை அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர, அந்த நிகழ்வுக்குப் பின் தமிழகத்தின் அரசியல் போக்கில் என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதை இன்று நினைத்து என்ன செய்ய.....

    அப்போது கல்கி பத்திரிகை அட்டையில் எம் ஜி ஆரைப் போட்டு, இப்படி எழுதியிருந்தது:
    தருமம் தலை காத்தது...

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  11. :))))

    //சுட்டேன் (தோசையை).
    சுட்டது (கல்லை).
    சுட்டார் (என்னை).
    ஒண்ணுமில்லை, பதிவை படித்ததால் வந்த கோளாறு. ஸாரி.//

    :))))))))))))

    பூந்து விளையாடுங்க!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!