இந்தக் காட்சி உங்களை என்ன செய்கிறது, உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது?
இன்று வந்த வண்ணக்கதிர் பத்திரிகையின் பின்பக்க அட்டையில் வந்த படம் இது. காமிராவில் பதிவு செய்தவர் பிரகாஷ். இயந்திர இரைச்சல்கள் நடுவே, பறவைகளின் சத்தங்களை கேட்க முடிந்த அவருக்கு வாழ்த்துக்கள்.


மரங்கள் இல்லை என்று மரணிக்காமல் எதிர்த்து போராடி வாழும் உள்ளங்கள்... போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்பதை சொல்லாமல் சொல்கின்றன
ReplyDelete//இயந்திர இரைச்சல்கள் நடுவே, பறவைகளின் சத்தங்களை கேட்க முடிந்த அவருக்கு வாழ்த்துக்கள்//
ReplyDeleteகாட்சிக்கேற்ற வரிகள்.
பசுமை இல்லை, மரங்கள் இல்லை, ஒதுங்க நிழலும் இல்லை, உணவுக்குக் காய் கனி புழு பூச்சி இல்லை. ஆனாலும் வாழ்ந்தே தீருவோம் என்கிறதோ?
ReplyDeleteமரங்கள் இல்லாத சென்னையில் பறவைகள் எங்கே போகும்.
ReplyDeleteஎப்போது கிடைக்கும் அரசு அறிவித்த இலவச வீடு
ReplyDeleteதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/
ReplyDeleteஇந்த இடத்தையாவது அரசியலில் உள்ளவர்கள் விட்டு வைத்துள்ளார்களே!நாம் பறந்து விட்டால் கட்சிக்காரர்கள் வந்து உடனே பங்கு போட்டு விடுவார்கள்.
ReplyDeleteEvvalavu Edaiyurukal Vanthalum Vaalnde Kattuvom Enkintra Porattame Vallkkai
ReplyDelete