-->

முன்பக்கம் , , � தொட்டால் நீர் சிரிக்கும்!

தொட்டால் நீர் சிரிக்கும்!


சில்லென்ற அனுபவம் இது!
சிறுகுழந்தை போல நம்மை  கைகளால் நீரில் அளையச் செய்கிறது.
குளிர்ச்சியும், சிலிர்ப்பும் நமக்குள் பரவுகிறது.
நிரம்பிக்கிடக்கும் தனிமையும், அமைதியும் சட்டென கலைகிறது.
நீர் சிரிக்கிறது. நாமும்தான்…..

(நீர் இருக்கும் இடங்களில் மவுசை மெல்ல நகர்த்திப் பாருங்கள்)


இந்த லிங்கை forward செய்த எஸ்.வி.வேணுகோபால் அவர்களுக்கு நன்றி. மேலும் இது போன்ற அனுபவங்களைப் பெற இங்கே செல்லவும்.
Related Posts with Thumbnails

12 comments:

 1. ஆகா அற்புதம் அருமை... கொஞ்ச நேரம் என்னையெ மறந்து போனேன்...

  ReplyDelete
 2. ஆஹா, சூப்பரா இருக்குங்க.திரும்ப, திரும்ப மௌஸை நகட்டி தண்ணில அளைந்துகொண்டே இருக்கனும்போல இருந்தது.

  ReplyDelete
 3. பகிர்வுக்கு மகிழ்ச்சி.நன்றி.

  ReplyDelete
 4. அருமை....தண்ணிரை தொட்டதுபோல் உணர்த்தேன்

  ReplyDelete
 5. super!! நல்லா தண்ணியில விளையாடினேன்.

  ReplyDelete
 6. \\Lakshmi said.
  ஆஹா, சூப்பரா இருக்குங்க.திரும்ப, திரும்ப மௌஸை நகட்டி தண்ணில அளைந்துகொண்டே இருக்கனும்போல இருந்தது.\\
  :-)))

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. மௌசொட பயணிக்கிற அனுபவம்..நன்றி அண்ணா

  ReplyDelete
 9. பறவைகளை
  பசுஞ்சோலைகளை
  தெள்ளிய நீரோடையை
  திகைக்க வைக்கும் மலையருவியை
  கலங்கடிக்கும் விலங்கினத்தை

  ஓவியமாய்
  புகைப்படமாய்
  சேகரித்து வைத்து
  மகிழ்கிறது மனித இனம்

  கணினி ஆற்றலின் கருவத்தோடு
  அசைகிற பொருள் நிற்கவும்,
  நிற்கிற பொருள் ஓடவுமாக..

  அறைக்கு வெளியே
  அன்றாடம் வேட்டையாடப்படும்
  இயற்கைக்கு
  அறிவியலின் அஞ்சலியாக!

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 10. Hi
  You can give me a credit if you like for all the Flash pictures you added to your blog!

  Paul Gillard (editor)

  ARTISTS IN DEVON.com

  ReplyDelete