-->

முன்பக்கம் , , , , , � வம்பரங்கம் - 8

வம்பரங்கம் - 8

man and woman

 

Made for each other என்றால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றார்கள்.

Living together  என்றால் திருமணங்கள் நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள்.

சரி. திருமணங்கள் மண்ணில்தான் நிச்சயிக்கப்படும் என்பதற்கு எப்படிச் சொல்ல வேண்டும்? Related Posts with Thumbnails

8 comments:

 1. யததார்த்தமான கேள்வி....

  என் தளத்தில் ஒரு மக்கிய விடயம் இட்டிருக்கிறேன் ஒரு மறை வருகை தரவும்...


  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 2. சரி திருமணங்கள் மண்ணில்தான் நிச்சயிக்கப்படுகின்றன இதை எப்படி சொல்லவேண்டும்? என் சந்தேகமுமிதுதான்.

  ReplyDelete
 3. அன்பு மாதவராஜ்,

  வம்பரங்கம் நல்லாயிருக்கு... மேட் பார் ஈச் அதர்னா... இந்த அர்த்தம் வராது தானே... மேட்சஸ் ஆர் மேட் இன் ஹெவன்னு சொன்னா இது பொருந்தும்... முதல் பழமொழி, மண்ணில் இருக்கிற எல்லாவிதமான இணையிலும் பொருந்தி வரும் என்றே நினைக்கிறேன்...
  லிவிங் டு கெதர்... நல்ல அருமையான கான்செப்ட் தான்.. நாம தான் தேவையில்லாம... நிறைய மஞ்சத் தெளிச்சு புனிதம்னு ஜல்லி அடிச்சுட்டு இருக்கோம்... விவாகரத்து என்ற சமூக சிக்கல், சட்ட சிக்கல்களுக்குள் சிக்காமல், வேண்டுமென்றால் உடனிருப்பது, வேண்டாமென்றால் சற்றே விலகி இரும்பிள்ளாய் ஒதுங்குறது என்ன தப்புன்னு எனக்கு புரியலை
  எப்போ முன்னாடி திரு சேர்த்தோமோ அப்பவே வந்துடுச்சி இந்த போலித்தனமெல்லாம்...
  அரேஞ்டு மேரேஜ்னு சொல்லும் போதே ஒரு மெனக்கெடல் தெரியலை... மேரேஜ் ஒரு இன்ஸ்டிடியூசன் என்பதெல்லாம் சுத்த பேத்தல்... லிவிங் டூ கெதர் தான் அதுவும் ஒரு விதத்தில... ஆனா... அது ஒரு “COMPELLING CHOICE” ஆ போயிடுது...

  யாராவது வரிஞ்சு கட்டிட்டு வந்தா நல்லாயிருக்கும்...

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 4. வம்பரங்கம் நல்லாயிருக்கு... யோசிச்சுப் பார்ப்போம்...

  ReplyDelete
 5. அப்ப இரு மனங்கள் இல்லையா?..

  ReplyDelete
 6. LOVE & LIVE FOR EACH OTHER. இப்படிச் சொல்லலாமா?

  ReplyDelete