-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் - 5

வம்பரங்கம் - 5

இவர்கள் வைத்த கொள்ளிதான் மாவோயிஸ்டுகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து தமிழக முதல்வர் கருணாநிதி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஏன் விட்டார் எனத் தெரியவில்லை. மார்க்சீயத்தைப் புரிந்துகொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுகளே இப்படி ஒன்றிலிருந்து, ஒன்றாய் பிரிந்து நிற்கின்றன.

ஆனால் தி.கவிலிருந்து  தி.மு.க, அதிலிருந்து அ.தி.மு.க, கொசுறாய் ஒரு ம.தி.மு.க என்றெல்லாம் இவர்கள் விலகியது என்னவகை கொள்கை அல்லது சித்தாந்த முரண்பாடுகளால்?

ஆனாலும், நீங்கள் வைத்த கொள்ளிதான் இவர்கள் என்று சொல்லி, பெரியாரை குற்றஞ்சாட்ட மனம் வரவில்லை.

Related Posts with Thumbnails

11 comments:

 1. இவங்கதான் பெரியாரின் கொள்கைகளுக்கு கொள்ளி வச்சுட்டாங்க இல்லயா சார் :)

  ReplyDelete
 2. ஒரு வகையில் கொலை செய்யக்கூடிய ஒரு வன்முறை கும்பலாக மாறவில்லை என்று சந்தோசப் படுங்கள்.

  ReplyDelete
 3. "If I had not met Periyar and Anna I would have been a COMMUNIST!!!"Thus spake he once.

  ReplyDelete
 4. //இவங்கதான் பெரியாரின் கொள்கைகளுக்கு கொள்ளி வச்சுட்டாங்க இல்லயா சார் :)//

  Superb!!!

  ReplyDelete
 5. தில்லு முல்லு படத்துல ஒரு வசனம் வரும்...

  ஹீரோ : சார் இந்த நேரு டிரஸ் இருக்கா

  கடைக்காரர் : ஏன் சார் அவரோட கொள்கைகளதான் குழி தோண்டி புதைச்சிட்டோம்.. டிரஸாவது இருக்கட்டுமே...

  எனக்கு என்னவோ இந்த வசனம் நியாபகத்துல வருது :)

  ReplyDelete
 6. சேது சார், இவர்கள் வன்முறைக்கும்பல் கிடையாதா? கொலைகாரர்கள்
  இல்லையா? ஒப்பற்ற தலைவர் வி.பி.சிந்தன் மீது கொலைவெறித்தாக்குதல்
  நடத்தியது யார்? மதுரையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்தியது
  யார்? இவர்கள்தானே மதுரையில் தோழர் லீலாவதியை கொடூரமாகக்
  கொன்றார்கள்? தா. கிருஷ்ணன் கொலையையையும் மதுரை தினகரன்
  ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டதையும் மறந்துவிட முடியுமா? சிதம்பரம்
  அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிட்டிபாபு மரணம் மட்டும்
  மறக்கக்கூடியதா என்ன? அதிமுக மட்டும் சளைத்தவர்கள் அல்ல.
  குடவாசல் தங்கையன், இதுவே ரத்தினசபாபதி போன்றவர்களும்
  அதிமுக குண்டர்களால் கொல்லப்பட்டவர்கள்தான். தருமபுரி பேருந்து தீ வைப்பு சம்பவம் தமிழகத்திற்கே கரும்புள்ளி அல்லவா? கழகங்களில் யாராவது மாவீரன் என அழைக்கப்பட்டால் அவர் பெரிய ரௌடி என்று பொருள்.

  ReplyDelete
 7. Mr. Raman,

  I understand your feelings.

  There is a difference between an organised crime (damaging govt properties, railway tracks, govt machineries, killing army personnel, etc) in the name of an organization than (all the one you have listed) carried out by the individual of the organization without support of the top brass.

  VPC had a personal rapo(mutual respect) with Mr. Karunanithi. Simson attack was based on TU issues. In 1984 Villivakkam election I have seen VPC openly asking for voters to elect MK as CM.

  Comparing naxals with DMK/AIADMK at par is just an emotional feeling.

  ReplyDelete
 8. கழகங்களில் யாராவது மாவீரன் என அழைக்கப்பட்டால் அவர் பெரிய ரௌடி என்று பொருள்.

  unmaiyana vaarththai ithu.

  ReplyDelete