இன்றைய தலைப்புச் செய்திகள்

விருதுநக்ர் :
நேற்று நள்ளிரவு விருதுநகர் அருகே சிவகாசியிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் வழிப்பறிக் கொள்ளை!

சென்னை :
நேற்று நள்ளிரவு ஒரே நாளில் சென்னையில் கொள்ளையர்கள் பல வீடுகள் புகுந்து அட்டகாசம்!

டெல்லி :
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. எல்லா இடத்திலயும் கொள்ளையா.... தாங்காது சாமி...

  பதிலளிநீக்கு
 2. காஸ் சிலிண்டர் விலை கூடப் போகிறது என தெரிந்ததும், இரண்டு வாரங்களுக்கு மேலாக சப்ளையை நிறுத்தி வைத்து இருப்பதையும் இந்த கொள்ளையோடு சேர்த்து இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 3. கொள்ளலயே பெரிய கொள்ள மூனாவதுதான். இருக்க்றதுலேயே பெரிய திருடன் பொருப்புல இருக்கற அரசியல்வா(வி)யாதிதான்.

  பதிலளிநீக்கு
 4. //டெல்லி :
  நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!//

  ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடரும்...

  பதிலளிநீக்கு
 5. || க.பாலாசி //டெல்லி :
  நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!//

  ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடரும்...||

  இது டாப்பு!!!

  பதிலளிநீக்கு
 6. கோவையில் பிரகாஷ் கரத், டீ ராஜா , செம்மொழி மாநாடு குறித்து பாராட்டு.

  சி மகேந்திரன் ஜெயா டிவி யில் செம்மொழி மாநாடு குறித்து வருத்தம்.

  பதிலளிநீக்கு
 7. மாமா
  மூன்றாவதற்கு முதலிரண்டும் பரவாயில்லை ... ...

  பாலா (ரவிசங்கர்)

  பதிலளிநீக்கு
 8. மாமா
  மூன்றாவதற்கு முதலிரண்டும் பரவாயில்லை... பாவம் வயிற்று பிழைப்பு

  பாலா(ரவிசங்கர்)

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப சிம்பிள் லாஜிக் . அரசாங்கம் அடிச்சா நல்ல நோட்டு , அதையே நீங்க அடிச்சா கள்ள நோட்டு

  பதிலளிநீக்கு
 10. சும்மா நச்சுன்னு சொன்னீங்க !!! இது தான் செய்தி !!!

  பதிலளிநீக்கு
 11. 04) கோவையில்,மாநாடு என்ற பெயரில்,மக்கள் வரி பணம் ரூபாய் 400 கோடி கொள்ளை!!!

  இதையும் சேர்த்துக்கொள்ளலாம்...

  பதிலளிநீக்கு
 12. இது தீராத வயித்தெரிச்சல். வாழ்த்துக்களுடன் அருண்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!