-->

முன்பக்கம் , , � இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்

விருதுநக்ர் :
நேற்று நள்ளிரவு விருதுநகர் அருகே சிவகாசியிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் வழிப்பறிக் கொள்ளை!

சென்னை :
நேற்று நள்ளிரவு ஒரே நாளில் சென்னையில் கொள்ளையர்கள் பல வீடுகள் புகுந்து அட்டகாசம்!

டெல்லி :
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!

Related Posts with Thumbnails

17 comments:

 1. எல்லா இடத்திலயும் கொள்ளையா.... தாங்காது சாமி...

  ReplyDelete
 2. வார்த்தைகளில் ஒரு கார்ட்டூன். :)

  ReplyDelete
 3. காஸ் சிலிண்டர் விலை கூடப் போகிறது என தெரிந்ததும், இரண்டு வாரங்களுக்கு மேலாக சப்ளையை நிறுத்தி வைத்து இருப்பதையும் இந்த கொள்ளையோடு சேர்த்து இருக்கலாம்

  ReplyDelete
 4. கொள்ளலயே பெரிய கொள்ள மூனாவதுதான். இருக்க்றதுலேயே பெரிய திருடன் பொருப்புல இருக்கற அரசியல்வா(வி)யாதிதான்.

  ReplyDelete
 5. //டெல்லி :
  நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!//

  ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடரும்...

  ReplyDelete
 6. || க.பாலாசி //டெல்லி :
  நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!//

  ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடரும்...||

  இது டாப்பு!!!

  ReplyDelete
 7. கோவையில் பிரகாஷ் கரத், டீ ராஜா , செம்மொழி மாநாடு குறித்து பாராட்டு.

  சி மகேந்திரன் ஜெயா டிவி யில் செம்மொழி மாநாடு குறித்து வருத்தம்.

  ReplyDelete
 8. மாமா
  மூன்றாவதற்கு முதலிரண்டும் பரவாயில்லை ... ...

  பாலா (ரவிசங்கர்)

  ReplyDelete
 9. மாமா
  மூன்றாவதற்கு முதலிரண்டும் பரவாயில்லை... பாவம் வயிற்று பிழைப்பு

  பாலா(ரவிசங்கர்)

  ReplyDelete
 10. எல்லாமே கொள்ளை தான்....

  ReplyDelete
 11. ரொம்ப சிம்பிள் லாஜிக் . அரசாங்கம் அடிச்சா நல்ல நோட்டு , அதையே நீங்க அடிச்சா கள்ள நோட்டு

  ReplyDelete
 12. சும்மா நச்சுன்னு சொன்னீங்க !!! இது தான் செய்தி !!!

  ReplyDelete
 13. 04) கோவையில்,மாநாடு என்ற பெயரில்,மக்கள் வரி பணம் ரூபாய் 400 கோடி கொள்ளை!!!

  இதையும் சேர்த்துக்கொள்ளலாம்...

  ReplyDelete
 14. எல்லாமே கொள்ளை தான்....

  ReplyDelete
 15. இது தீராத வயித்தெரிச்சல். வாழ்த்துக்களுடன் அருண்

  ReplyDelete