-->

முன்பக்கம் , , , � நீக்கப்பட்ட, ஆனால் நீக்கமுடியாத காட்சி!

நீக்கப்பட்ட, ஆனால் நீக்கமுடியாத காட்சி!

இதுவேறு இதிகாசம் ஆவணப்படம் எடுக்கும்போது, பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் சாதிய அடுக்குகள் குறித்து விளக்கிப் பேசியதை பேட்டி எடுத்தோம். அதை காட்சியாக மாற்றும் நோக்கில் இந்த flash work செய்திருந்தேன். படத்தின் நீளம் கருதி, பல முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டன. அதில் இதுவும் ஒன்று.

 

Related Posts with Thumbnails

14 comments:

 1. It is difficult to read what is written in the Pyramid, it collapses very fast, can you change that graphics so that we could read the text

  ReplyDelete
 2. ராம்ஜி யாஹூ!

  நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்துக்கள் கூட சிறிது நேரம் தெரிகிற மாதிரி செய்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. வைசியர்கள் என்பது வைஷ்ணவர்கள் என்று தப்பாக எழுதப்பட்டிருக்கிறது. சரி செய்யவும்.

  ReplyDelete
 4. வணக்கம் ஞானி சார்!

  எப்பேர்ப்பட்ட பிழை!
  சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
  திருத்தி விட்டேன்.

  ReplyDelete
 5. மாது சார்

  இந்த நிறங்கள் எந்த அடிப்படையில் தரப்பட்டது என்ற கேள்வியுடன் துவங்குகிறது சிந்தனை

  :)

  ReplyDelete
 6. உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 7. உங்கள் உழைப்பு தெரிகிறது.

  ReplyDelete
 8. ஒவ்வொரு பிரமிடு நிலைக்கு உள்ளும் உப பிரமிடு போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்:

  உதாரணம்:
  பிராமின்ஸ்
  இயர்
  இய்யங்கார்
  ராயர்
  பட்டார்

  சூத்திரர்:

  தேவர்
  நாடார்
  முதலியார்
  மூப்பனார்

  தலித்து

  பள்ளர்
  பறையர்
  அருந்ததியர்
  வடுகர்

  ReplyDelete
 9. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி பிரமிடு படம் போட்டு பிலிம் காட்டுவீர்கள்.நடைமுறை என்ன, யார் யாரை ஒடுக்குகிறார்கள் என்பதை சொல்லும் தைரியம் உண்டா.தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், இந்த பிரமிட் படத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா. தலித் கிறித்துவர்,
  தலித் முஸ்லிம் என்று சொல்கிறார்களா அதற்கும் இந்த பிரமிடு படத்திற்கும் தொடர்பு உண்டா.
  ஏதோ எல்லோருக்கும் மேல் ஒரு குறிப்பிட்ட சாதி இருக்கிறது என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லும்
  போலி இடதுசாரியே இன்றைக்கு
  எல்லா சாதியிலும் ஏழை உண்டு பணக்காரன் உண்டு.அதை உன் புளுகு பிரமிடு கொண்டு விளக்க முடியுமா.

  ReplyDelete
 10. I think it should be Hinduism's caste system, not Indian caste system.
  R. Vijayshankar

  ReplyDelete
 11. Very nice work. Clearly depicts how a small section of people dominate and ill-treat/exploit a huge section of population. No wonder the hatred among the people on upper castes. It is better for the country if the caste system goes away.

  Wow!. Gnani sir also visits your blog. Heard about him while I was a student (25 years ago).

  Nowadays the expectation is what surprise are we going to get in Mathavraj's blog.

  Swami

  ReplyDelete
 12. ராம்ஜி_யாஹூ சொல்வது போல you could try out the drill down possibilities of flash but how much and what you want to convey from that ... i do not know

  ReplyDelete
 13. Hello "I criticise Periyar", whom do you criticise here? Leftists are the only ones in the country to say that there is a class divide within all castes. Now only they are in the forefront of the campaign against untouchability. The pyramid is only symbolic of the caste system. You cannot expect everything to be expressed in a symbol.

  ReplyDelete
 14. ரசித்த, அர்த்தம் கண்டுணர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  வர்ணாசிரம சிந்தனையின் அடிப்படையும், ஆரம்ப நிலையும் இதுதான்.

  இதன் வழியேதான் மேலும் மேலும் என ஜாதிய அடுக்குகள் ஒன்றுக்குள் ஒன்றாய் உருவாகி புரையோடிப் போய் இருக்கிறது.

  ReplyDelete