பொறுத்தருளுங்கள்!

Flash ஒன்றும் முறையாக நான் படிக்கவில்லை. பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆர்வத்தில் நானே முட்டி மோதி கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.  Blogல் Flash Fileஐ இணைப்பதை நேற்று அறியவந்ததும், எனது சில முயற்சிகளை, உங்களிடம் காட்டலாம் போலிருந்தது. பொறுத்தருள்வீராக!

1. சுடர்

 

2. புஷ் & ஹிட்லர்

 

3.கயர்லாஞ்சி கொடுமை

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கயர்லாஞ்சிகொடுமை ஒன்று போதும் சார் உங்கள் திறமைக்குச் சான்று. கலங்கவைக்கும் குறும்படம் மாதிரி.

    பதிலளிநீக்கு
  2. முதலிரண்டுக்கும் என்ன சின்னப்பிள்ளைத்தனம் என கேட்க நினைத்து.. மூன்றாவதில் முடியாமல் திணறிவிட்டேன். :-(

    பதிலளிநீக்கு
  3. மூன்றுமே நல்லா இருக்கு. மூன்றாவது கலங்க வைக்குது.

    பதிலளிநீக்கு
  4. முதலிரண்டும் உங்கள் புது முயற்சி ,நல்லாதான் இருக்கு என நினைத்தேன்.
    3 வது .கயர்லாச்சி என்றால் என்ன? தெரியாமல் இருக்கிறேன்.ஏதோ கொடுமை நடந்ததை உணர்த்தியது

    பதிலளிநீக்கு
  5. :((
    நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறும் கொடுமை..
    ப்ரியங்கா...

    பதிலளிநீக்கு
  6. kherlanji ,
    மூன்றாவது படத்துக்கான விளக்கம் கூகிள் மூலம் கிடைத்தது.
    ஜாதி வெறியின்>>> நச்சு நாக்கு>> இப்படியும் நீளுது .

    எங்களுக்கு அதன் பரிணாமம் காட்டியதற்கு நன்றி.

    http://ungalnanbansarath.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. அட! இவ்வ்ளோ நல்லா ஃப்ளாஷ் தெரியுமா???

    பதிலளிநீக்கு
  8. The man appearing is Bootmange.Four members of his family were brutally murdered by castiest elements in the village. IT happened in 2006. A Bandhara court sentensed six to death and two to life.The defence has appealed to Nagpur bemch of Bombay high court.Hearing starts on 29th March.If something snaps into your mind about Dinakaran case well God can only forgive you....Kashyapan.

    பதிலளிநீக்கு
  9. மூணாவது பகீர்ன்னு இருக்கு. ஜீரணிக்க முடியாத ஏதாவதொன்னு எந்த நொடியும் எங்காவது ஒரு மூலைல நடந்துட்டே தான் இருக்கு,மனிதன் தன் மிருகத்தனத்தை தொடர்ந்து நிரூபணம் செய்ய!
    :(((

    பதிலளிநீக்கு
  10. மூன்றாவது ஃப்ளாஷ் கலங்க வைத்து விட்டது. வானம்பாடி சொன்னமாதிரி குறும்படம்தான்.

    நீங்கள் சாத்தூர் த.மு.எ.ச வில் உறுப்பினராக இருந்த/இருப்பவரா?

    நான் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை ரத்தினசாமி சாரின் மாணவன்.

    பதிலளிநீக்கு
  11. அய்யோவென்று பதறினேன்... மூன்றாவதில் நிலைக்கும்பொழுது....

    பதிலளிநீக்கு
  12. உங்க்ள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!!!!

    மிக அருமை!!!! வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  13. Learn Flash, Photoshop and more...
    visit:
    http://rammohan1985.wordpress.com/2010/03/15/good-tutorials/

    பதிலளிநீக்கு
  14. பொறுத்து அருளிய நண்பர்கள் அனைவருக்கும் என நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. நந்தா!
    எஅனக்கு action scriptலாம் தெரியாது. tweening, keyframing கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

    பதிலளிநீக்கு
  16. முகிலன்!
    மிக்க சந்தோஷம். நான் தேவாங்கர் கல்லூரிக்கு பலமுறை பேச வந்திருக்கிறேனே.

    பதிலளிநீக்கு
  17. பிரியமுள்ள் மாதவரஜ்
    நெடுந்துயர் அவலம் ஒன்று மீண்டும் நினைவுக்கு வந்தது. புதியன அறியும் போதும் சமூகம் குறித்து சிந்திப்பவனே முற்போக்கு இலக்கியவாதியாய் இருக்கமுடியும். உங்களை போல

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!