-->

முன்பக்கம் , � எனது 400வது பதிவு!

எனது 400வது பதிவு!

 

“நான் பாட வந்த பாட்லை இன்னும் பாடவில்லை
யாழின் நரம்புகளில் சுருதி கூட்டி கூட்டியே
என் காலம் கழிகிறது”
என்னும் தாகூரின் கவிதை வரிகளே இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது!
இது எனது 400 வது பதிவு!
ஓவியர் உசேன் இந்தப் பக்கத்தை தன் வண்ணங்களால் நிறைக்கிறார்.

 

Related Posts with Thumbnails

31 comments:

 1. 400 க்கு வாழ்த்துக்கள்..

  அட..!!இது எல்லாம் ஓவியர் ஹூசைன் வரைந்ததா..?? இவற்றை முன்னரே பார்த்திருக்கிறேன் ஆனால், இவை அவர் வரைந்தது என்பது புதிய செய்தி..

  ReplyDelete
 2. நானூறுக்கு நல்வாழ்த்துக்கள்!

  படங்கள் நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 3. அண்ணா, பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது மனோ என்னை ஏதோ வேலையாய் அழைத்தான். பதிவை படிச்சிட்டு வர்றேம்மா, என்றேன் நான். அம்மா, மாமா `தீராதபக்கங்கள்’னு பேர் வச்சிட்டங்க. அது தீராது. நீங்க வாங்க, என்றான்.
  அவன் கூறியது போல தீராமலே தொடர வாழ்த்துக்ள்.
  ஓவியங்கள் அற்புதம்.

  ReplyDelete
 4. congrats!

  thanks for this post.

  ReplyDelete
 5. முதலில் உங்களுக்கு வழ்த்துகள்

  (நானெள்ளாம் (அ) னவையே சரியா தொடங்காதவன்)

  படங்கள் அனைத்தும் சூப்பர்

  நானுரில் எத்தனை மொக்கைங்கணா

  ReplyDelete
 6. 400க்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பாடகர்களின் குரல், ஓவியர்களின் விரல், இரண்டும் சிறந்த ரசிகனின் கண்கள்.

  ReplyDelete
 8. கையேடுவின் பதிலொ தான் என்னுடயதும்!

  பதிவுல இந்த படம் இருக்கட்டும்!

  அந்த படத்தை மெயில்ல அனுப்புங்க!

  ReplyDelete
 9. அருமையான ஓவியங்கள், நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 10. மனமார்ந்த வாழ்த்துக்கள் அங்கிள்!
  அற்புதமானதொரு வாசிப்பனுபவத்தைத் தந்து கொண்டிருப்பதற்காக நன்றியும்!

  நீங்கள் எழுதும் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாசிக்கும் வேகம் என் போன்றோருக்கு வாய்க்கட்டும்!

  :-)

  ReplyDelete
 11. மாதவ் அண்ணா..
  நானூறு பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. இதற்குப் பின்னால் உள்ள உங்களின் கடின உழைப்பிற்கு எனது வணக்கங்கள்.

  ReplyDelete
 12. அழகான படங்கள். 400க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. //அம்பிகா said... 3 அண்ணா, பதிவை படித்துக் கொண்டிருக்கும் போது மனோ என்னை ஏதோ வேலையாய் அழைத்தான். பதிவை படிச்சிட்டு வர்றேம்மா, என்றேன் நான். அம்மா, மாமா `தீராதபக்கங்கள்’னு பேர் வச்சிட்டங்க. அது தீராது. நீங்க வாங்க, என்றான்.
  அவன் கூறியது போல தீராமலே தொடர வாழ்த்துக்ள்//

  :)

  ஓவியங்கள் அற்புதம்

  :)
  :)

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சார்!
  ஓவியங்கள் அருமை.

  ReplyDelete
 15. கையேடு சொன்னதே என் கருத்தும்

  ReplyDelete
 16. Wish you all the best for your 400th blog.Good job .

  ReplyDelete
 17. நானூறு வாழ்த்துக்கள்!

  படங்கள் பேசுகிறது.

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 18. அன்பு மாதவராஜ்,

  மனம் நிறைய வாழ்த்துக்கள்! எத்தனை வாரியிறைத்திருக்கிறார்கள், எத்தனை பூங்கொத்துக்களை வாங்கி அடுக்கி இருப்பீர்கள்! திரும்பி பாருங்கள் மாதவராஜ்! எல்லோரும் இன்னும் வரிசையில் நின்று உங்கள் கைகளை குலுக்கி, குலுக்கி கொஞ்சமாவது உங்கள் கைரேகை தங்கள் மீதும் படியட்டும் தன் எழுத்தும் வளம் பெற என்று காத்திருக்கிறார்கள்! (கடைக்கோடியில் நானும்)

  கற்பூர ஆரத்தியின் வெம்மை போல, ஜடாரி முடி தொடுவது போல, துளசி தீர்த்தம் போல படிப்பவர்களின் மனம் தொடும் சிநேகம் எழுத்தெங்கும் விதைக்க முடிந்தவர்கள் நீங்கள்!

  வாழ்க நீ எம்மான்!

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 19. மனத்தையும் வண்ணங்களால் நிறைக்கிறார்.நன்றியுடன் கா.மு.சுரேஷ்.

  ReplyDelete
 20. தோழர் நானூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
  ஹூசைனின் ஓவியங்கள் அருமையாக உள்ளது.
  என்றும் தீராது தொடரட்டும் உங்கள் பக்கங்கள்....

  ReplyDelete
 21. அக நானூறு புற நானூறு போல உங்களின் பதிவு நானூறும் + எக்காலமும் பேசப் படும.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. *****`தீராதபக்கங்கள்’னு பேர் வச்சிட்டங்க. அது தீராது. நீங்க வாங்க, என்றான்*****

  ஒரு பதிவை படிப்பதற்குள் அடுத்த பதிவு என்று தீராமல் வந்துகொண்டேயிருக்கிறது.

  வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 23. How do you say these are hussein's paintings??

  Do you mean MF Hussein or any of your friend Hussein??

  Anyway Greetings for your 400th Posting

  ReplyDelete
 24. ஆஹா...இந்த அருமையான படைப்புக்கள் ராபல் ஒல்பின்ஷ்கி எனும் போலந்துக் கலைஞர் படைத்தவை...1981ல் அமெரிக்கா சென்று அங்கு பேராசிரியராக பணியாற்றி வந்தவர். பல அமெரிக்கப் பத்திரிக்கைகளில் உலகப்புகழ் பெற்ற ஓவியங்களைப் வெளியிட்டு வந்துள்ளார்.

  உசேனை பாராட்ட வேண்டியதுதான்...அதுக்காக இப்பிடியா?

  400 வது பதிப்பில் இந்த மாதிரி தவறான தகவல் வராமல் பார்த்திருந்தால் பக்கங்கள் தீராமல் இருந்திருக்கும்....ஆனால்...

  ReplyDelete
 25. 400-க்கு வாழ்த்துகள்!! படங்களை பகிர்ந்ததற்கு நன்றி!

  ReplyDelete
 26. 400க்கு வாழ்த்து தெரிவித்த, ஓவியங்களை ரசித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  உசேன் வரைந்த ஓவியங்களை வலைப்பக்கங்களில் தேடும்போது இந்த ஓவியங்கள் கிடைத்தன. உசேனின் ஓவியங்களில் இவை வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது.

  ஒன்றுக்கும் மேற்பட்ட இந்த வலைப்பக்கங்களில் எல்லாம் உறுதிசெய்தபின்னரே வெளியிட்டு இருந்தேன்.

  http://nitinagrawal.wordpress.com/2007/09/15/mf-hussains-paintingoriginal

  http://forum.desicomments.com/showthread.php?t=6279

  http://dipsphoto.blogspot.com/2008/08/m-f-hussains-paintings.html

  இங்கு குறிப்பிட்ட ஓவியங்களில் முதல் ஓவியத்தையே ஒரு பத்திரிகையும் உசேனின் ஓவியம் என வெளியிட்டு இருந்ததை பார்த்ததும் எந்த சந்தேகமும் இல்லாமல் பதிவிட்டேன்.

  இப்போது 24வது பின்னூட்டத்தில் நண்பர் செந்தில் இந்த ஓவியங்கள் உசேனின் ஓவியங்கள் இல்லையெனச் சொல்லி இருக்கிறார்.

  ஏன் இப்படி?

  தவறுகள் நிகழந்திருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

  எப்படியாயினும் ஓவியங்கள் அற்புதமானவை என்பதில் சந்தேகமில்லைதானே?

  ReplyDelete
 27. 400ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! ஓவியங்கள் அருமை !

  ReplyDelete
 28. உழைப்பின் சிகரம்-மாதவன்!

  400-வாழ்த்துக்கள் மக்கா!பகிர்தலுக்கு நன்றியும்.

  ReplyDelete
 29. hearty wishes Madhavaraj...writing more daily-But as a silent reader of u r writings I felt differently...You are in the mood of writing more and catch the "first Place"in the bloggers world.This is my frank opinion...you have to reconsider the quantum.. Selective writing is more important..நீங்கள் எழுதும் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாசிக்கும் வேகம் என் போன்றோருக்கு வாய்க்கட்டும்!
  ---vimalavidya

  ReplyDelete