வலையுலகத்தின் நல்ல எழுத்துக்களை புத்தகங்களாக்கும் முயற்சி பற்றி ஏற்கனவே நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தேன்.
தாங்கள் எழுதிய, ரசித்த பதிவுகளைச் சுட்டிக்காட்டி எனது இ-மெயிலுக்கு (jothi.mraj@gmail.com) அனுப்பிவைக்குமாறு வேண்டி இருந்தேன்.
பல நண்பர்கள் அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்டோபர் 31ம் தேதிக்குள் சேகரிக்கும் பணியை முடித்துவிட்டால், நவம்பர் மாதம் முழுக்க தொகுக்கும் பணிக்கு ஒதுக்கி விடலாம்.
டிசம்பரில் அச்சு வேலைகளை முடித்து, 2010 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்து விடலாம் என எழுத்தாளர் பவா.செல்லத்துரை (வம்சி பதிப்பகம்) உறுதியளித்திருக்கிறார்.
இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
நினைவூட்டலுக்காக இந்தப் பதிவு.


மிக்க நன்றிங்க
ReplyDeleteசிறப்பானதொரு தொகுப்புகள் உருவாக வாழ்த்துகள் அண்ணே.!
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDeleteவாழ்த்துகள்
உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்பரே...
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல முயற்சி நல்வாழ்த்துகள் மாதவராஜ்
ReplyDelete