முதலில் ஆச்சரியமும், தொடர்ந்து மகிழ்ச்சியும் என்னை ஆட்கொண்டிருக்கின்றன.
ஜூலை 2009க்கான சிறந்த வலைப்பதிவு விருது தீராத பக்கங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
வெவ்வேறு தளங்களில் இயங்கியபடி, இலக்கிய உலகத்திலிருந்து இடைவெளி கொண்டு விலகியிருந்த என்னை வலைப்பதிவுலகம் இழுத்து வைத்திருக்கிறது இப்போது.
நாலு பேர் படிப்பது, அதுகுறித்து பேசுவது, அதன்மூலம் எதாவது நல்ல விளைவுகள் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் என நம்பிக்கையோடு காத்திருப்பது போன்றவை எழுதுகிறவனுக்குள் சுடரேற்றிக் கொண்டு இருக்கிறது.
அதன் வழியில் கிடைக்கும் இதுபோன்ற அங்கீகாரங்கள் எழுதுகிறவனை இன்னும் தீவீரமாகவும், நிதானமாகவும் பயணிக்க வைக்கின்றன.
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள் அமைப்பிற்கு என் நன்றி.
இதற்கு ஆதாரமாய் இருந்த உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
உற்சாகமாய்த்தான் இருக்கிறது.
*


வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்கல்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Vaazthukkal :)
ReplyDeletevazhthukkal
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteகலக்குங்க!
ReplyDeleteஅங்கீகாரம், கௌரவம், கவனிப்பு என எல்லாவற்றிற்கும்
ReplyDeleteதகுதியானது உன் எழுத்து. எந்த உந்துதலும் இல்லாது
தானே வந்த பரிசு மிக மிக உற்சாகமானது.
வாழ்த்துக்கள் தோழா.
வாழ்த்துக்கள் அங்கிள்!
ReplyDelete:-)
மிக்க மகிழ்ச்சி ... வாழ்த்துகள் ... you deserve it ...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள் மாதவ்.
ReplyDeleteஇது உங்கள் தொப்பியில் இன்னுமொரு சிறகு.
வாழ்த்துக்கள்...:-)
ReplyDeleteவாழ்த்துகள் மாதவராஜ்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
பெற்ற விருதிற்கும் மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிருதுகள்தான் ஒரு படைப்பாளிக்கு
ReplyDeleteஉற்சாக டானிக் வாழ்த்துகள்..
வாழ்த்துகள் அண்ணே.!
ReplyDelete(ஆமா இதை எத்தனை பேத்துக்கு ஃபார்வேர்டு பண்ணனும்? மறக்காம எனக்கும் தந்துடுங்க.. ஹிஹி..)
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் :) :) :)
ReplyDeleteவாழ்த்துக்கள், மேலும் உங்கள் பணி தொடரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாதவராஜ்
ReplyDeleteஉங்கள் திறமைக்கு கிடைத்த விருது!
மேலும் பல விருதுகள் பெற மனமாற வாழ்த்துகிறேன்..
வாழ்த்துக்கள்
ReplyDeleteDoubly delighted!
ReplyDeleteவாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி!
ReplyDeletebest wishes
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாதவராஜ்!
ReplyDeleteவாழ்த்துகள் !!
ReplyDeleteமகிழ்ச்சியுடன்
மஹேஷ்
அன்புள்ள மாதவராஜ்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அரசியல் மற்றும் பொருளாதர கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் பதிவுகள் நன்றாக ரசிக்கும்படியாக இருக்கின்றன.
த்யாகு
மிகவும் சந்தோசமான விசயம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மதவராஜ் சார்!
வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துகள் :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துக்கள் !
ReplyDeleteகே. ராஜு-புதிய ஆசிரியன்
தகுதியாவனருக்கு
ReplyDeleteகிடைத்த தகுதியான விருது
வாழ்த்துக்கள்....
என்னுடைய வாழ்த்துகளும்......
ReplyDeleteஅண்ணா!வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பு மாதவ்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகத்தில் உங்களுக்கான இடம் செம்பதிவாக அமைந்ததில் வியப்பு இல்லை என்றாலும் அறிவதில் இன்பம் உண்டு.
சமூகத்தைக் குறித்த சிந்தனையாளருக்கு இப்படியான அங்கீகாரம் கிடைப்பது அப்படியான உணர்வுகளுக்கும், இயக்கத்திற்கும் கிடைக்கப் பெறும் அங்கீகாரம் அல்லவா?
எஸ் வி வி
படிக்கலாம் வாங்க
ReplyDeleteஉங்க தளத்தை இணைக்கவேண்டாம்...
உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
அந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...
எப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.
தமிழ்செய்திகளை வாசிக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
வாழ்த்துக்கள்
ReplyDeleteதகுதியானது உங்கள் எழுத்து.
மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வாழ்த்துகள்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் மாதவராஜ்
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா .......
ReplyDeleteதோழமையுடன்
முகமது பாருக்
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteYou are capable of that reward and award.A right thing has come to honor your pen---Vimalavidya-Chalakkudy
ReplyDeleteமேலும் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி. தொடருவோம் பயணத்தை.......
ReplyDeleteவாழ்த்துகள்.... உங்கள் பணி மேலும் தொடரட்டும்....
ReplyDelete